பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/200

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 முருகவேள் திருமுறை (7- திருமுறை 1087.ஞானம்பெற தனதனா தத்த தனதனா தத்த தனதனா தத்த தனதான கருதியே மெத்த விடமெலாம் வைத்த கலகவா ளொத்த விழிமானார் கடினபோ கத்த புளகவா ருற்ற களபமார் செப்பு முலைமீதே, உருகியான் மெத்த அவசமே வுற்ற வுரைகளே செப்பி யழியாதுன் உயயயா தத்தி னருளையே செப்பு முதயஞா னத்தை அருள்வாயே! பருவரா லுற்று மடுவின்மீ துற்ற

  • பகடுவாய் விட்ட மொழியாலே. பரிவினோ டுற்ற திகிரியே விட்ட

பழயமா யற்கு மருகோனே, t முருகுலர் வுற்ற குழலிவே டிச்சி முலையின் மேவுற்ற க்ருபைவேளே. முருகனே பத்த ரருகனே வெற்பு முரியவேல் தொட்ட பெருமாளே (93) 1088. மாதர் மீதுள மயக்கற தனதனா தத்த தனதனா தத்த தனதனா தத்த தனதான கொலையிலே மெத்த விரகிலே கற்ற குவளையேர் மைக்கன்ை விழிமானார் . குழையிலே யெய்த்த நடையிலே நெய்த்த குழலிலே பற்கள் தனிலேமா,

  • கஜேந்திரனை மீட்ட வரலாறு

- பாடல் 939-பக்கம் 731. வரலாறு t முருகு உலாவுற்ற குழலி - இயற்கை மணம் கொண்ட கூந்தலை உடைய வள்ளி, பதுமினி ஜாதிப் பெண்கள், தெய்வ மங்கையர் இவர்கள் கூந்தல் இயற்கை மணம் கொண்டது. (தருமிக்குப் பொற்கிழி யளித்த திருவிளையாடல் - பாடல் 104)