பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/234

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 முருகவேள் திருமுறை 17- திருமுறை 1104. திரிதல் அற தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந் தந்ததனந் தந்தனந் தனதான

  • தந்தமுந் துன்பவெஞ் சிந்தைகொண் டந்தகன்

தண்டவொன் றன்றொடுங் கிடுமாவி. தஞ்சமென் றும்பரிந் தின்சொல்வஞ் சந்தெரிந் தன்றுமென் றுந்தனந் தனை நாடி, நின்தனன் பென்பதொன் றின்றிநன் றென்றுநெஞ் சின்கனன் பொன்றில்மங் கையர்நேசம். நின்றளந் துஞ்சளங் கொண்டிடும் t புன்கணந் தின்பமொன் றின்றியிங் குழல்வேனோ,

  1. சுந்தரன் பந்தமுஞ் சிந்தவந் தன்புடன்

தொண்டனென் றன்றுகொண் டிடுமாதி. தும்பைசெம் பொன்சொரிந் துந்தருங் கொன்றைதுன் பங்கடிந் தென்பொடுந் தொலையா நீர்; அந்தமுந் திந்துவுங் கெந்தமிஞ் சுங்கொழுந் தன்றுமின் றும்புனைந் திடும்.வேணி. + பல் பயங்கரமானது - " திங்கட் பகவின் ஒளிர் யமனுடைய வெளிறெயிறு" திருப்புகழ் 17 t புன்கண் நந்த எனப் பிரிக்க நந்த = விருத்தியாக # சுந்தர மூர்த்தி சுவாமிகளின் உலக பந்தத்தைச் சிதைத்துச் சிவ பிரான் அவரைத் தடுத்தாட் கொண்டது - பாடல் 545 - பக்கம் 242 கீழ்க்குறிப்பு. i B