பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/247

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 239 சக்ராயுதனாம் திருமாலுக்கும், நல்ல (சாமவேதன்) சாமவெண் தாமரைமேல் வீற்றிருக்கும் (அல்லது சாமம் பொன்னிறத்தனான) பிரமனுக்கும் எட்ட்ாத் உருவில் ஜோதி சொரூபனான கால்காலனாகிய பிரபு - சிவ்ன் - (சாலும்) . மிகுதியான நிரம்ப - (மாலுற்று) ஆசை அடைந்து, (உமைக்காக) பார்வதியை மனக்கும் ப்ொருட்டு, வேளைபுக - சமயம் வர, (கழுநீரால்) செங்கழுநீர்ப் பாண்ம் ஐந்தாவது பானமாகிய நீலோற்பலம் எனும் பானங்கொண்டு - (அவரை) (காதும்) வாட்டின. (வேழச்சிலை கரும்பு ஏந்தினவனும், (பாரம்) ப்ெருமை பொருந்திய மீன் கொடியைக் கொண்டவனும் ஆன (காம்வேள்) மன்மதனுன்ட்ய மைத்துனராகிய பெருமாளே! (கேளெனா நிற்பதைத் தவிரேனோ) 1 109. (ஞாலமோடு ஒப்ப மக்காள் எனா) உலகத்துடனே-ஒத்து வாழுங்கள், மக்களே! என்னும் நல்ல உபதேசச் சொல்லைத்_(திதெனா) தீயது என்று கெட்டது என்று கருதி, நல்ல தவநிலையிற் பொருந்திய பரியோர்களின் - பேச்சின் ஒலியும், (உட்கருத்தும்) அவர்கள் சொன்ன புத்திமதியின் உண்மைக் கருத்தும், (ஒட்ஹே பின்னிட்டு ஒடும்படித் தங்கள் கூச்சலில் அடக்கும்படித் (தர்க்கமிட்டு) அவர்களுடன்வாது பேசி, ஒய்ந்துபோகும் (நாய் ஒப்பவர்க்கு நாப் போன்ற (அறிவிலி டம்) நான் (இளையாதே) சோர்வு அடையாமல், அவர்களுக்கு வாதில் தோற்றுப் போகாதவாறு நீல உருவம் விளங்கும் கூட்டமான பீலிகளை உடைய மயில் மேல் ஏறிக் கொடுமையாளனான சூரன் அழிந்து சிதறும்படிச் சண்டை செய்த வேலனே! அன்புட்னே தினந்தோறும் (நின்தாளை) உனது திருவடியை நீள் - நெடுநேரம் (அச்சம் அற்று) அஞ்சுதல் இல்லாமல் தைரியத்துடன் (ஒத) போற்றுதற்கு உரிய, நீதிப் பொருளை (தரும சர்த்திர்ப்பொருன்ஸ்) (எனக்குத் தந்தருள வேண்டுகின்றேன். ய(வாரிச் இடை), கடலின் ந்தியிலே (கோப .w':సినీ 3:జే :ேவிே மீது ப்டுத்துள்ள திருமாலும், t வேதம் ஒதும் உயர் குல்த்துப் பிரமனும்,

  • கடலிடை அரவிற் படுக்கை:- " கரை கடல் அரவணைக் கடவுள்" சம்பந்தர் 3-90-9,

t "மறை வாணர்க் காதியாம் திசை முகன்" . சம்பந்தர். 2 -81-9