பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/248

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 முருகவேள் திருமுறை (7- திருமுறை கூறும் வாணப்புவிக் கூறுதி ரக்குறிப் போதுறா நிற்பஅக் கொடிதான, fகாலன்மார் புற்றுதைத் தானுமோர் கற்புடைக் கோதைகா மக்கடற் கிடைமூழ்கக் காவிசேர் கொத்தலர்ப் பாண#மேய் வித்தகக் காமவேள் மைத்துனப் பெருமாளே (1.15) 1110. மனோலய சுகம் பெற தனதனா தனதனந் தனதனா தனதனந் தனதனா தனதனந் தனதான கரவுசேர் மகளிர்குங் குமபயோ தரதனங் களினறா துயில்வதுஞ் சரிபேசுங். கரசரோ ருகநகம் படவிடாய் தணிவதுங் கமலநா பியின்முயங் கியவாழ்வும்: xஅரவுபோ லிடைபடிந் திரவெலா முழுகுமின் பநல்மகோ ததிநலம் பெறுமாறும்

  • வானப் புவிக்கு = வானத்துக்கும் புவிக்கும்.

t காலனை அட்டது - பாடல் 399 பக்கம் 510 குறிப்பு.

  1. ஏய் = எய்; மன்மதன் பாணம் எய்தது - பாடல் 399 பக்கம் 510 குறிப்பு.

x அரவுபோல் இடைபடிந்து இடையை அரவுக்கு உவமை கூறுவர். 'அர இடை மாது' 'ஏந்தரா எதிர்வாய்ந்த நுண்ணிடை" சம்பந்தர் 3-7-6, 3-710-6 "அராப்பயில் நுண்ணிடையார்" - திருக்கோவையார் 362 இனி, அரவு போல்படிந்து . என்பது காமநுகர்ச்சியில் பாம்புக்கு மகிழ்ச்சி அதிகம் என்பதைக் குறிக்கும் மாதருங் களிறனானும் மாசுண மகிழ்ச்சி மன்றல்" சிந்தாமணி 189, போகத்திற் சிறந்தவர் நாகர் என்ப: நலத்தகு நாகத் துறைவோர் போல இன்ப மகிழ்ச்சி யொடு" - பெருங்கதை 1-4-100 எரிமாமணி மார்பனும் ஏந்திழையும் அருமாமணி நாகரின் ஆயினரே" --- "வாளும் வேலும் மலைந்தரி யார்ந்த கண் ணாளும் வார்கழல் மைந்தனும் ஆயிடைத்