பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/254

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 முருகவேள் திருமுறை 17- திருமுறை "எத்தியுனை நாடோறு முத்தமிழி னாலோத இட்ட மினி தோடார நினைவாயே துட்டரென ஏற்பாரு முட்டவினை யாள்ஆரர் தொக்கில்நெடு மாமார்பு தொளையாகத். தொட்ட வடி. வேல்வீர நட்டமிடு வார்பால, சுத்ததமி ழார்குர்ன முருகோனே, மட்டுமரை நால்வேத னிட்டமலர் போல்மேவ மத்தமயில் மீதேறி வருநாளை. #வைத்தநிதி போல் நாடி நித்தமடி யார்வாழ வைத்தபடி மாறாத பெருமாளே (118) 1113. பக்தியுற தத்ததன தானான தத்ததன தானான தத்ததன தானான தனதான பக்கமுற நேரான மக்களுட னேமாதர் பத்தியுடன் மேல்மூடி யினிதான. பட்டினுட னேமாலை யிட்டுநெடி தோர்பாடை பற்றியனை வோர்கூவி xயலை நீரிற்: புக்குமுழு காரீடு துக்கமது போய் o வேறு பொற்றியிட வேயாவி பிரியாமுன். "எத்தி = ஏத்தி. t நால் வேதன் இட்ட இஷ்ட மலர் -தாமரை. " வெறிகொள் தாமரை மேலே விரும்பிய மெய்த் தவத்தோன் . சம்பந்தர். 2.95.9

  1. வைத்த நிதி. இது எய்ப்பில் வைப்பு எனப்படும்:

"என்றன் வாழ்முதலே எனக்கு எய்ப்பில் வைப்பே" - திருவாச நீத்தல் 39

  • அலை நீரில் முழுகி - துக்கம் விடுதல் - பாடல் 162-பக்கம் 376 கீழ்க்குறிப்பு

0 வேறுபோல் தீயிடுதல் - அயலார் . பகைவர் போலச் சுற்றத்தார் "மாதாவோடே மாமா னானோர் மாதோடே மைத்துன மாரும் மாறானார்போல் நீள் தியூடே. குடில் போடா... நீகுடே போய் மூழ்கா" - திருப்புகழ். 104