உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 முருகவேள் திருமுறை (7- திருமுறை பொற்கழஜல நாடோறு முட்பரி.வி னாலோது புத்திநெடி_ தாம்வாழ்வு # புரிவாயே "இக்கனுக வேநாடு முக்கன்ர்ம காதேவர் எப்பொருளு மாமீசர் பெருவாழ்வே. எட்டவரி தோர்வேலை வற்றமுது ஆர்மாள எட்டியெதி ரேயே மிகல்வேலா! மக்களொடு வானாடர் ஃகிலமுனி வோர்சூழ மத்தமயில் மீதேறி வருவோனே. வைத்தநிதி போல் நாடி நித்தமடி யார்வாழ வைத்தபடி மாறாத பெருமாளே (119) 1114. யோகநிலை தானதன தந்தான தானதன தந்தான தானதன தந்தான தனதான நீருநில மனன்டாத தாமரைப டர்ந்தோடி நீளமக லஞ்சோதி வடிவான. நேசமல ரும்பூவை 4 மாதின்மண மும்போல நேர்மருவி யுன்ைகா லுடன்மேவிச், x சூரியனு டன்சோம ணி.ழலிவை யண்டாத சோதிமரு வும்பூமி யவையூடே Oதோகைமயி ಕಿ னாமெனம கிழ்ந்தாட சோதி அயி லுந்தாரு மருள்வாயே,

  • மன்மதனை எரித்தது - பாடல் 399-பக்கம் 510 குறிப்பு

1. "எப் பொருளுமாம் ஈசர்" "எல்லாமாம் எம்பெருமான்". சம்பந்தர். 2-16-9

  1. பூவை மாதின் மணம்.

"சிவ சுடரதனைப் பாவை மணமென மருவி" - என்றார் 238-ஆம் பாடலில் X "இருள் கதிர் இலி பொற் பூமி" "வாணிந்து கதிரிலாத நாடு" == "ஓர் கதிர் அணு கொணாத பொன் இடம்" - திருப்புகழ் 238, 179, 637 O " ஓர் இளையோன் எனவே மறையோத இயல் வேலுடன் மா அருள்வாயே" "உனது மயில்மேல் இருத்தி ஒளிர் இயல்வேல் அளித்து" - திருப்புகழ் 563, 1218 (தொ. பக். 24.9