பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/262

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 முருகவேள் திருமுறை 17 - திருமுறை 1116. தாளை ஒத தத்ததனா தான தத்ததனா தான தத்ததனா தான தனதான மைச்சுனமார் மாம னைச்சியுமா தாவு மக்களுமா றாத் துயர்கூர. மட்டிலதோர் தீயி லிக்குடில்தான் வேவ வைத்தவர்தா மேக மதிமாய: நிச்சயமாய் நாளு மிட்டொருது தேவு + நெட்டளவாம் வாதை யனுகாமுன். நெக்குருகா ஞான முற்றுனதா ளோதி த்தலும்வாழ் மாறு தருவாயே: நச்சனைமேல் வாழு மச்சுதனால் வேத னற்றவர்தா நாட விடையேறி நற்புதல்வா சூரர் பட்டிடவே லேவு நற்றுன்ைனவா ஞால மிகவாழப்: பச்செனுநீள் தோகை மெய்ப்பரியூர் பாக

  • பத்தியதா மாறு முகநாளும்.

பகடிதமுமே _ லாய்வு டகதரசூழ் பாத கூத் பத்திசெய்வா '! பெருமாளே (122) (253- ஆம் பக்கம் தொடர்ச்சி) 3. வேதநெறி தொல்லை வெறுக்கையொடு பெற்றனமால் ஏதும் இலையால் எமக்கோர் குறை எந்தாய்! 4. இன்று பகை மாற்றி எமக்கருள் நீ செய்கையினால் சென்றவுயிர் மீண்ட திறம்பெற்றனம் ஐயா! 5. வேண்டேம் இனியாதும் மேலாய நின்கழற்கே பூண்டேம் தொழும்பு, புகழேம் பிறர் தமையே! . கந்த புரா 4-14-(2-8)

  • பத்தித் திருமுகம் ஆறு" . கந்தரலங். 47