பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 முருகவேள் திருமுறை 17 - திருமுறை எத்தே சத்தோ டித்தே சத்தோ டொத்தேய் ரிசப்தத் திலுமோடி எய்த்தே நத்தா பற்றா மற்றா திற்றே முக்கக் கடவேனோ, சத்தே#முற்றா யத்தா னைச்சூர் கற்சா டிக்கற் பணிதேசா. x சட்சோ திப்பூ திப்பா லத்தா அக்.ெ கோ டற்செச் 6&o&uulomorfum"; "முத்தா பத்தா ரெட்டா வைப்பா வித்தா முத்தர்க் கிறையோனே. # முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா xx முத்திப் பெருமாளே (129) 1124. பொருளாசை அற தத்தா தத்தா தத்தா தத்தா தத்தா தத்தத் தனதான பொற்கோ வைக்கே பற்கோ வைக்கே பொய்ப்போ கத்தைப் பகர்வார்தம்.

  • வேசையர்க்குத் தரவேண்டி) இங்ங்ணம் பல தேசங்களுக்குப் போய்ப் பொருள் தேடுதலை 43, 1124 எண்ணுள்ள பாடல்களிலும் காண்க சப்தத்திலும் = சப்த தீவிலும்
  1. முற்றாய் - " என்றும் இளையாய்" - திரு முரு - தனிப்பாடல் x முருகவேள் திரு நீறுடன் விளங்குவது 'நீறு படு மாழை பொருமேனியவ" - திருப்புகழ். 161 o கோடல் = காந்தள் மலர். " முத் தாபத்தார் = தாபத்திரய முடையவர்கள் = மூவாசை யுள்ளோர்.

it "முத்திக் கொரு வித்து" - திருப்புகழ், ! # முருகவேளை 'முத்து" என்று அருமையாக அழைப்பார்கள் புலவர்கள்: முத்துக் குமாரசாமி - என்பர். " திருவாலங் காட்டில், தேவர் வணங்க நடம்புரியும் மூங்கில் அளித்த முத்த மருள். முத்தே முத்தம் தருகவே" தணிகைப் பிள்ளைத்தமிழ், xx முருகவேள் முத்தி அளிப்பார் - கழல் சேர்ந்தார்க் கருத்தி கொள் முத்தியும் ஆக்கமும் ஈவோன்" . கந்தபுரா. 5.2.246