பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 285 தகுத குகு தகுத குகு தந்தந்த குத்த குகு - தந்தந்த ரித்த குத தத்ததகு தீதோ தனதனன தனதனன தந்தந்த னத்தனன. தர ரரர ரிரிரி ரிரி என்று பலமுறை இடக்கை என்னும் வாத்தியமும் உடுக்கை வாத்தியமும் பிற எல்ல் வாத்தியங்களும் மொகு மொகு என்னும் பேரொலியுடன் அதிர்ச்சியுற முழங்க L! ாயுள்ள அண்டங்களெல்லாம் அந்த அதிர்ச்சியால் #. பட்டு வெடிக்க, நிமிர்ந்து நின்று (அலகை பேய் கூட்டங்கள் (கரணம் இட) கூத்து வகைகளை ஆட, (உலகு எங்கும் பிரமிக்க) உலகத்தில் எங்கு உள்ளாரும் திகைத்து மயங்க (நடம் பயிரவர்) நடனம் வேகத்திற் புரியும் பயிரவி மூர்த்திகள் (பரிவு கொண்டு) மண்டலமிட்டுக் கூத்தாடி மகிழ, அசுரர்கள் (படு) இறந்துபடும் போர்க் களத்தில் ஒரு கோடிக் கண்க்கான - வயது முதிர்ந்த கழுகுகளும், (கொடி) காக்கைகளும், கருடன் - கருடன் - பருந்தாகிய பறவைகளும், (ஆங்கம்) பிணங்களின் அங்கங்களைக் கொத்தித் தாக்க, (குருதி நதி பெருக ரத்த ஆறு வெள்ளம் பெருக (வெகு முக கவுந்தங்கள்) பல வகையான தலையற்ற உடல்கள் கூத்தாட முரச வாத்தியம் பேரொலி எழுப்ப, (நிசிசரரை *ಿಲ್ಲ அசுரர்களை ஜெயித்து, தேவேந்திரனுக்கு (வின்னுலக) ஆட்சியைத் தந்த பெருமாளே! (மவுன மந்த்ரம்தனை-உணர்த்தி அருள்வாயே) 1128. அரிய வஞ்சகர் - க எண்ணத்திலும் செயலிலும் மிக அருமையாகத் தேர்ந்த (அ リ மிகவும் பொல்லாதவர், (அவலர்), விண்பொழுது போக்குபவர், (வன்கணர்) இரக்கம் இல்லாதவர் (மனக் கொடுமை உள்ளவர்) - இனியார் - இன்பம் தரும் வகையில் பேச வல்லவர், (அவகுணர்) துர்க் குணத்தவர், (அசடர்) மூடர், அன்பு இல்லாதவர், (அவமே திரிபவர்) கேடுதரும் ே திரிப்வர், மிகவும் காமம் என்னும்

  1. கவந்தங்கள் நிர்த்தம் இடுதல் -

"மா கவந்தங்கள் (கூளி வாய்ப்பறை) மிழற்ற ஆடும் ஆகவம்'. கந்தபுரா. 1-21-1 கவந்தங்கள் - தலையற்ற உடற் குறைகள், அனேக மாயிரம் பேர்படக் கவந்தம் ஒன்றாடும்" - போரில் மிகப் பல உயிர் இறந்து பட்டால் ஒரு கவந்தம் எழுந்து நின்று கூத்தாடும் என்பது மரபு. கோபா வேசத்தோடு பொருத உடல் துணிக்கப்பட்டால் அந்த உடற்குறை முந்தின தொடர்ச்சியால் சிறிது பொழுது பலவாறு துடித்துத் துள்ளும்