பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/302

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 முருகவேள் திருமுறை 17 - திருமுறை கோலா லக்கண மிட்டுவ ராதார் நெக்குரு கப்பொருள் கூறா கப்பெறில் நிற்கவு மிலதானார். "கூடா நட்புமு ரைத்திடு கேடா விட்டகல் மட்டைகள் கோமா ளத்துய ருட்பய முறலாமோ. பாலா மக்கட லிற்றுயில் tமாலோ ரெட்டுத லைக்கிரி பால்பார் வைக்கள விட்டுமை யுறுபோதிற். பார்மே#லிக்கனு டற்பொறி யாய்வி ழச்சுடும் வித்தகர் பாலா x பத்தரி டத்தியல் பயில்வோனே, மேலா யத்தொடு திக்கடை மேவார் வெற்பொட ரக்கரை வேர்மா ளப்பொரு திட்டொளி விடும்வேலா. மேனா டர்ச்சிறை விட்டருள் மீளா விக்கிர மத்தொடு oவேதா வைச்சிறை யிட்டருள் பெருமாளே (137)

  • கூடா நட்பு - பகைமையான் அகத்தாற் கூடாதிருந்தே தமக்கு வாய்க்குமிடம் பெறுந் துணையும் புறத்தாற் கூடி ஒழுகுவார் நட்பு. (திருக்குறள் உரை. அதி. 83)

t பிரமன் முதலியே.ர் மன்மதனைச் சிவபிரானிடம் அம்பெய்த அனுப்பி விட்டு அவன் என்ன கதி ஆனானோ என்று பயத்துடன் ஐயமுற்று கயிலையில் ஒரு சார் போய் நின்றனர். தன் மலர்க் கடவுள் நேராக் கதுமென எழுந்து வானோர் கணத்துடன். கயிலை யந்தண் பொருப்பின் மேல் ஒருசார் போகி. மதனியல் தெரிந்து முக்கண் வள்ளலை வழுத்தி நின்றார்" கந்தபுரா. 1-f-87

  1. மன்மதனை எரித்தது - பாடல் 399 - பக்கம் 510 குறிப்பு x பத்தரிடத்துப் பயிலுதல் - திருப்புகழ் 93 அடி 8 பார்க்க o பிரமனைச் சிறையிட்டது - பாடல் 212-பக்கம் 42. அருளியது - பாடல் 609-பக்கம் 408