பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/307

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 299 (மாளாது) இறந்து போகாமல், (பாதகம்) - பாபச் செயலில் ஈடுபட்டிருந்த (புரத்ரயத்தவர்) முப்புரத்து அசுரர்கள், (துள்ளாகவே) எரிபட்டுப் ப்ொடியாய் விழ முதல் முன்பு (சிரித்த வித்தகர்) புன்சிரிப்புச் சிரித்த பேரறிஞராம் சிவபிரானது செல்வமே (வலாரி) தேவேந்திரன் (பெற்றெடுத்தி - அடைந்து வளர்த்த கற்பகத் தோப்பு (மேவும்) உள்ள (தேம் நாயகா) - தேசத்துக்கு - பொன்னுலகுக்கு (நாயகா) தலைவனே! என்று போற்றி நின்ற (உத்தம) மேலானவர்களான (வானாடர்) தேவர்கள் வா ப்ராக்ரமம் பொருந்திய உனது திருவடியைச் (சேராத) சிந்தித்துப் போற்றாத சூரனை வெட்டி அடக்கி, அந்த கிரவுஞ்ச மலையைமோதிச் சேறுபோன்ற (சோரி) ரத்தம் (புக்கு பாய்வதால் (அளக்கர்) கடலும் (அல்லது பூமியும்) திட்டு எழ-திடர் - மலைமேடுபோல எழ (மாறா) : - பகைத்து நின்று - (நிசாசரக் குலத்தை) அசுரர் கூட்டத்தை - இப்படி - இவ்வாறாக (சீராவினால் ) உடைவாளால் - அறுத்து அறுத்து துண்டு துண்டாக அறுத்து (ஒதுக்கிய) தள்ளின பெருமாளே! (எனக்கு அனுக்கிரகித்ததும் மறவேனே) 1133. உனது இடத்திலுள்ள சினம் தங்கிய வேலாயுதத்தை எடுத்து, அதில் விஷம் முழுமையும் (தேக்கியே நிறைத்து) நிரம்பும் படி நிறைவு (செய்து, இரு குழைகளையும் மோதி, மீள்கின்றத்ம், க்ய்ல்மீன் போன்றதுமான கண் என்னும் வலையாலே - இன்பகரமாகப் பார்த்து (உள்ளே அழைத்து)த் தமது வீட்டுக்குள் அழைத்துச் சென்று , (முகபட(ம் சேர்த்து) முகத்தைத் யால் மூடியும், (வார் அழுத்தும்) ரவிக்கையால் அழுத்தமாக மூடப்பட்ட (இரு வரையும்) இரண்டு கொங்கைகளையும் காட்டி, (மால்) காம ஆசையை (εταιριμιθ) உண்டாக்கி, (விலைபேசி) தங்களுக்குக் கொடுக்க வேண்டிப் பொருள் எவ்வளவு என்று பேசி முடித்து இதழ்கள் அவிழும் மலர்களால் நிறையப்பெற்ற சுருண்ட கூந்தல்ைத் (துாற்றியே முடித்து) விரித்து உதறி ಶಿ (மறுகிடை நின்று) தெருவிடையே நின்று, நிரம்பச் சிரித்து, நிலையாக மாறுதலின்று என்றும் . வருவதான பொருள் (உள்ளவர்களைத்) தேர்ந்து ്து பொருள்களைக் கண்டதும் (ஏற்கவே) ன்னதாகவே பறிக்கின்ற பிடுங்குகின்ற மாதர்களின் பேச்சிலே ே மனம் உருகுகின்ற (தூர்த்தனாய்) - காமுகனாய்ச் சோர்வு அடையலாமோ!