பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 301 (படி முழுதும்) உலகம் முழுவதும் கூர்த்த) நிறைந்து நிற்கும் சிறந்த குலத்தி) அழகி, பழமன்ற்யின் - வேத்ப் பொருள்களையே பேசுபவள் (அல்லதுமறையாற் பேசப்படுபவள்) நூல்போன்ற நுண்ணிய இடையினை உடையவள், (பகிர்மதியம்) பிறைச்சந்திரன் விளங்குவதும், தாழ்ந்து தொங்குவதுமான சடையினை உடையவள், இரண்டு (நாழி) நாழி எனப்படும் படிகொண்டு - படி (நெல்) கொண்டு அறம் (முப்பத் திரண்டு) அறங்களையும் (காத்த) நடத்திப் போற்றின றப்பு வாய்ந்த பரதேவதை, ரத்னங்களும், வயிரங்களும் கோத்த வளையலைக் கொண்ட தோளை உடையவள், பலதிசைகளிலும் சென்று விளங்கும் விருப்பத்தை உடையவள், பெருமை மிக் நீலி (நீலநிறம் உடையவள்) கொல்ல வரும் புலியின் தோலை (படாம்) சேலையாக உடுத்துள்ளவள், போர் செய்யும் முகத்தை காட்டும் பெரிய இடபத்தை வாகனமாக உடையவள். (உலக முழுமையும் உண்ட) (திருமாலுக்கு நேர் தங்கை - பார்வதியின் பெருஞ் செல்வமே! (அரி, திருமாலும்) (அயன்) பிரமனும் ன்று துதிசெய்யவும், (மிகுத்த விபுதர் குலம்) சிறந்த தேவர் கூட்டம் (பேர்க்க) சிறையினின்றும் மீட்சி பெறவும் - வாளாயுதத்தை எடுத்த பெருமாளே! அசுரர் கூட்டம் பாழாக வேலாயுதத்தை எடுத்த பெருமாளே! (துார்த்தனாய் இளைத்து விடலாமோ) 1134. ( ர்) துன்பங்கள் மொய்த்துத் தொடர் - இல் - குடில் நெருங்கித் தொடரும் இல் இடமாகிய குடில் உடல், பொய்க்குடில் - நிலைத்து இராத உடல் - (இவ்வுடலை) அக்கிக்கு அக்கினிக்கு தீக்கு == இடையே போட்டு, ( மைச் சுற்றமும்) இனிய சுற்றத்தினரும், பின்னும் புதல்வர்களும் இனம் ஒப்பித்து - தங்கள் தங்கள் உறவைச் சொல்லி ஒப்பித்து (அப்பா, அண்ணா, மாமா, அத்தான்) என உறவு முறை கூறி, (இசைய) அச்சமயத்திற்கு ஏற்ற (சொல் பல) - சொற்கள் பலவற்றைக் (*கத்திட்டு) சொல்லிக் கதறியழுது (இழிய) பிரிந்து நீங்கப் (பிற்கு) பின்பு, இடைய - மனம் தளர்ந்து இருந்து, துக்கத்தையும் விட்டுவிட்டு, அவர்கள் (சுற்றத்தினர்) போக "கங்கைக்கும் நெடியவன் தங்கைக்கும் ஒருமகன் கனிவாயின் முத்தம் அருளே " - முத்து. பிள்ளை. அகிலமும் உண்டார் - பாடல் 267-பக்கம் 161 கீழ்க்குறிப்பு: "அகிலமு முண்டார்க்கு நேர் கடைச்சி அருள்வோனே" - என்றும் பாடம்