பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/324

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 முருகவேள் திருமுறை 17 - திருமுறை அழகிய வேலால் வாளால் நிலவிய சீரா வாலே யவருடல் வானா எரீரா எதிராகி, tமலைமிகு தோளா போதா அழகிய#வாலா பாலா மகபதி வாழ்வே சேயே மயில்வீரா. மறைதொழு கோவே தேவேXநறை செறி பூவே நீரே வளவிய வேளே O மேலோர் பெருமாளே (145) 1140. முத்தி பெற தனதன தனதத்த தணனா தனனா தனதன தனதத்த தணனா தனனா தனதன தனதத்த தணனா தனனா தனதான உமையெனு மயில்பெற்ற மயில்வா கணனே வனிதைய ரறுவர்க்கு மொருபா லகனே உளமுரு கியபத்த ருறவே மறவே னெனவோதி. உருகுத லொருசற்று மறியேன் வறியேன் இருவினை யிடை யிட்ட கொடியே னடியேன் உணர்விலி பெறமுத்தி திருவாய் துகிர்வாய் மடமாதர், சிராவாலே உடல் ஈரா - என்றதனாலும் சீரா என்பது வாள் எனப் பொருள்படும் என்பது தெளிவாம் - பாடல் 1132 அடி 8 பார்க்க t மலைமிகு தோள் - வரைப்புயன்'. திருக்கையில் வழக்க வகுப்பு. # வாலா - பாலாம்பிகை - பாடல் 1136 அடி 6 x நறை செறி பூவே நீரே - வாச மலரெலாம் ஆனாய் நீயே" "நீரானே". அப்பர். 6-38-1: சம்பந்தர். 2.15-1 o மேலோர் பெருமாளே - மேலோர்க்கு மேலோர்க்கும் மேலாய் - போற்றி" - அப்பர். 632-8 * மயில் பெற்ற மயில் வாகனனே - சொல்லழகு குலகிரி தரும் அபிராம மயூரம்" திருப்புகழ் 1153 மேலும் மயிலாப்பூரிலும் மாயூரத்திலும் உமாதேவி மயில் உருவுடன் சிவபிரானைப் பூசித்தது இங்கு நினைவுறற் பாலது. புன்னையங் கானல் மடமயிலைக் கட்டிட்டங் கொண்டான் கபாவீச்சாம் வமர்க்கான்". சம்பந்தர். 2-47.1 (தொ. பக். 317)