பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/329

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 321 என்று கூச்சலிட்டு வருகின்றானே அந்த ஒப்பற்ற துஷ்டனாம் (சூரன்); (முறையோமுறையோ) எங்களைக் காத்தருள வேண்டும், காத்தருள வேண்டும் - என்று வடகுல கிரி எட்டும் - வடக்கில் உள்ள இமயம், மந்தரம், கைலாசம், விந்தியம், நிடதம், ஏமகூடம், நீலம், கந்த மாதனம் எனப்படும் அஷ்டகுல பர்வத வாசிகளும் (அபிதா அபிதா என) அடைக்கலம் - புரந்தருளுக அடைக்கலம் புரந்தருளுக என்று முறையிட, (அம்முறையீட்டுக்கு இரங்கி) ஒப்பற்ற வேலாயுதத்தைச் செலுத்தின அரசே தேவர்கள் பெருமாளே (முத்தி தருவாய்) T 141. உரைத்த சொற்களால் வெளிப்படுத்தப் பட்ட (பற்றுடன்) ஆசையுடன், அடிகளில் ( பணிந்திட்டு) வணங்கி, (இருத்தி மெத்தென பக்குவமாக இருத்தி -மெத்தென்ற அணையில் இருக்கச் செய்து, இள நகையும் சற்று உமிழ்த்த - புன்சிரிப்பும் கொஞ்சம் வெளிக்காட்ட உனக்கு அடைக்கலம் என்று (அப்பொதுமகளை) எதிர் வணங்கிப், படுக்கையிலே அவள் மேல் வீழ்ந்து அணிந்துள்ள அழகிய (துகில் ஆடை (அகல்) நீங்கின அல்குலைப் பரிசித்துத் திண்டி எடுத்து, அணைத்து வாயிதழிற் பெருகி ஊறும் அமுதத்தைத் (துய்த்து)-அனுபவித்து உண்டு, உனக்கு எனக்கு (உனக்கு என்ன வேண்டும், எனக்கு இன்னதைக் கொடு) என்று மனம் ஒன்று பட்டுக் கலந்து பேசி, மனம் உருகி (முயங்கிட்டு) ப் புணர்ந்து, (உளம் வேறாய்) உள்ளமே வேறுபட்டு-அறிவு கலங்கி அருக்கியத்தனை - அருக்கியத்து ஆனை - (ஆருத்தியத்துக்கு அணையது) தேவர்கள் - அதிதிகள் . இவர்களுக்குத் தீர்த்தத்தால் செய்யும் உபச்ாரத்தை நிகர்க்கும் (எனும்) என்று சொல்லும்படி அவ்வளவு மரியாதை மதிப்புடன் - அல்லது (ஆருக்கி அத்தனை. அத்தனை அருக்கி) அவ்வளவு அருமையினது (இவ்வின்ப நுகர்ச்சி) (எனும்) என்று சொல்லும்படி, (அவசம் பட்டு) தன்வசம் இழந்து, அறுத்து, ஒதுக்கப்பட்ட் நகங்களின் (நுதியும் தைத்து) யும் கக் - நக நுனியாற் கீறுபட்டு, (அறப் பி 盪, மிகவும் தற்றலான பேச்சுக்களைப் பேச, (அ கலங்கி) படுக்கையும் கலைந்து போகத் தடுமாற்றம் அடைந்து (அனைத்து அனுபவித்து, (உழைத்து திளைத்ஆ இரண்டு கனன் ம் சிவக்க - அயர்ந்து தளர்ந்து (இதத்தொடு) இன்பகரமாக (மொழிபவர்) பேசும் (அவ்வேசையர்களின்) உந்திக்கு - வயிற்றுக்கு - உடலின்பத்துக்கு (அடுத்து) ஈடுபட்டு, அகப்படு - சிக்கிக்கொள்ளும் புணர்ச்சியினால் (மனமும் உடலும்) நொந்து (எய்த்திடலாமோ) இளைப்புறலாமோ - (கூடாது என்றபடி) 21