பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 323 தரையிலும் கடலிலும் புக்கிருந்த அசுரர்கள் கலக்கமுற்றுச் (சளப்பட) துன்பப்பட (அவிர்களுடைய பெரிய முடிகளைத் தலைகளைப் பறித்து நொறுக்கி, (ஒலித்து எழு மலையொடு) கூச்சலிட்டு కొత్థ ஏழுமலை (அசுரர்களுடன், துன்டப்பிறை குடி ன்டமான பின்றச் சந்திரனைச் சூடியுள்ள சிவபிரானுக்கு அவர் (திரிபுரம் எரித்தபோது) (தனுக்கிரி) வில்லாயிருந்த மேரு மலையும் சுழற்சியுற, எதிர்த்துவந்த (கொக்கினை) மிர்ம்ரமாகிய சூரன் (பதைத்து உடல்) உடல் பன்த்ப்புற்று (அலறிட கூச்சலிட, (அவனுடைய) (வஞ்சத் ృత్తి வஞ்ச என்ண்த்தையும் செருக்கையும் அட்க்கின போன்ரப் புரிந்த பரிசுத்தமான ஒப்பற்ற வேலனே! மலைகள்மீது பிரியம் கொண்டவனே (குறுமுனி) அகத்தியர் (வந்தித்திருக்கும்) வணங்கிப் போற்றுகின்ற உத்தமனே அசுரர்கள் கலக்கம் கொள்ள, படையின் ப்ல்த்துட்ன், பழையதாய் நின்ற, கிரவுஞ்ச மலையைத் தகர்த்துப் படர்ந்துள்ள (அல்லது துன்பத்துக்கு ஆளான) பறை இறகுகளை உடைய (குருகு) ப்ெயர் பெற்ற அந்த கிரவுஞ்: சனுடைய உடலில் உள்ள (உதிரம்) ரத்தத்தை (குக்குடக் கொடிக்கு) கொடியாம் கோழிக்கு (இடு) தந்த குமர 劉繁"% (கொடுங்கல் : முருட்டுத் தன்மையுள்ள மலை த்தே (இறுத்து உகு) தங்கிப் பறக்கும் பச்சை நிற மயில் (வாகனப்) பெருமாளே! (கலவியில் நொந்து எய்த்திடலாமோ) 1142. உலகில் மனைவி முதலிய பெண்களும், புதல்வர்களும், நெருங்கின சுற்றத்தாரும், நல் வாழ்வுடன் வாழும் பிற சுற்றத் தினரும், (உய்ர் துக்கமு மோடு) மிக்க துக்கத் ன், உறவு என்று உறபந்துக்களென்று வந்து சேரும்படி - வருகின்ற காலன் எமன் . (உதிரத்துடனே) ரத்தத்துடனே, b, (என்பு) - எலும்பு இவையுடன் (உறுதிப்படவே நல்ல திடத்துடனே வளர்ந்துள்ள குடில்) தேகம் (உதிர) அழியக் கனல் மீதுற நெருப்பில் அந்த உடல் சேரும்படி (என்றனை ஒழியாமுன்) என்னை இவ்வாழ்க்கையை விட்டு நீக்குதற்கு முன்பாக

  1. கிரவுஞ்ச கிரி - "குருகு பெயர்க் குன்றம் கொன்ற

நெடுவேலே". சிலப்பதி. 24 கிரவுஞ்ச கிரியில் வேல் பாய்ந்ததும் உதிரம் பெருகிற்று:"சீரிய கிரவுஞ் சத்திற் சேர்ந்து பட்டுருவிச் சென்று. அங்கட் சோளியுந் துகளும் ஆடித் துண்ணென மீண்ட தன்றே" - கந்தபுரா. 1-20-185