பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/342

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 முருகவேள் திருமுறை 17- திருமுறை வாய் நாக மோலிட பிடித்த சக்கிர வாளேவி யே'கர வினைத்த றித்தவர் மாமாய னாயுல களித்த வித்தகர் தங்கைவாழ்வே. கானாரு மாமலை திணைப்பு னத்தினில் கால்மேல்வி ழாவொரு குறச்சி றுக்கியை காணாது போயியல் புணர்ச்சி யிட்டருள் கந்தவேளே. t காரேழு மாமலை யிடித்து ருக்கெட காராழி யேழவை கலக்கி விட்டுயர் காவான நாடர்கள் பகைச் ச வட்டிய தம்பிர்ானே (151) 1146. ஆணவம் கெட அருளுக தத்தன தனதன தானா தனதன தத்தன தனதன தானா தனதன தத்தன தனதன தானா தனதன தனதான Xவிட்டுட னொருதொளை வாயா யது.பசு O மட்கல மிருவினை தோயா மிகுபிணி *யிட்டிடை செயவொரு போதா கிலுமுயிர் நிலையாக எப்படி யுயர்கதி நாமே றுவதென எட்பகி ரினுமிது வோரார் தமதம திச்சையி னிடருறு பேரா சைகொள்கட லதிலேவீழ், முட்டர்க னெறியினில் விழா தடலொடு tt முப்பதி னறுபதின் மேலா மறுவரு முற்றுத லறிவரு ஞானோ தயவொளி வெளியாக

  • முதலையை விட்டது - யானையைப் புரந்தது - பாடல் 939 பக்கம் 731 கீழ்க்குறிப்பு.

i எழுகிரியை அட்டது. பாடல் 257-பக்கம் 140 குறிப்பு. # சவட்டுதல் அழித்தல் - பந்தித் தடர்க்கும் மலம் சவட்டிப் பரமானந்தம் எனக்களித்தான்" - தணிகைப்பதிற்றுப்பத்தந்தாதி. X"ஒன்பது வாய்த் தோற்பை" பட்டினத் வெண்பா. 17 'ஒன்பது வாய்தலார் குரம்பை" - சம்பந்தர். 2-79-8 "மட்குலப் பதார்த்தம்" என்றார் 651ஆம் பாடலில். * இட்டிடை=தடை f 96தத்துவங்கள் கடந்தநிலை-பாடல்739அடி1-4பார்க்க