பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/346

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 முருகவேள் திருமுறை I7- திருமுறை செப்புக வெண்முன மோதா துணர்வது சிற்சுக பரவெளி யீதே யென அவர் † தெக்ஷண செவிதணி லேபோ தனையருள் குருநாதா மட்டற, அமர்பொரு சூரா திபனுடல் t பொட்டெழ முடுகிவை வேலா லெறிதரு மற்புய மரக்த மாதோ கையில் நட மிடுவோனே வச்சிர கரதர வானோ ரதிபதி பொற்புறு கரியரி தேரோ டழகுற வைக் மrாமக னேவா மரர்கள் த்திடு மரு ':ள (152) 1147 வேசையர் மீதுள மயக்கு அற தத்த தனதனன தான தானதன தத்த தனதனன தான தானதன தத்த த்னதனண தான தானதன தனதன.

  1. எத்தி யிருகுழையை மோதி மீணமதின்

முட்டி யிடறியம தூதர் போலX முகி லெட்டி வயவர்கர வாளை வேல்முனையை யெதிர்சிறி எத்தி சையினுமொரு காம ராஜன்மிக வெற்றி யரசுதனை யாள வீசியட லெற்றி யிளைஞருயிர் கோலு நீலவிழி மடமாதர்:

  • தெக்ஷண செவி = வலக் காது.

சிவனுக்கு உபதேசித்தது - பாடல் 327-பக்கம் 314 குறிப்பு உபதேசம் பெறுபவர் கிழக்குநோக்கி இருக்க உபதேசிப்பவர் வடக்கு நோக்குவர். அப்போது உபதேசம் பெறுபவருடைய வலது காதில் உபதேசம் செய்யப்படும். அந்த வலது காது தெக்ஷணம் (தெற்குப் பக்கம்) இருக்குமாதலின் தெக்ஷண செவிதனில்" போதனை என்றார் . "அரியணை மீதில் தன்மகவான அறுமுகன் தனையினி திருத்திப் பரசிவன் தாழ்ந்து வலச்செவி கொடுப்பப் பரிந்துப தேசமே புரிந்தான்" - தணிகாசல புரா. 171 f பொட்டு எழ பொட்டு - தொளை "சாடு குன்றது பொட்டெழ" 'சூர் பொட்டாக" திருப்புகழ். 105, 1119

  1. எத்துதல் - வீசித் தள்ளுதல் - "முத்துமா மணிகளும் முழுமலர்த் திரள்களும் எத்துமா முகலி". சம்பந்தர். 3-36.8

X முகில் - கருநிறத்துக்கு உவமை - "கருநிறஞ் சிறந் தகல்வன புகல்வன" திருப்புகழ். 552