பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/354

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 முருகவேள் திருமுறை (7- திருமுறை ஊர்த னக்கிட ரேசெயு மேழைகள் ஆர்த னக்குமு தாசின தாரிகள் ஒடி யுத்தம குதிய நாடின ரிரவோருக்; கேது மித்தனை தானமி டாதவர் பூத லத்தினி லோரம தானவர் ஈசர் விஷ்ணுவை சேவைசெய் வோர்தமை யிகழ்வோர்கள் ஏக சித்ததி யானமி லாதவர் மோக முற்றிடு போகித மூறினர் ஈன ரித்தனை பேர்களு மேழ்நர குழல்வாரே. தாத தத்தத தாதத தாதத துTது துத்துது துTதுது துTதுது சாச சச்சச சாசச சாசச அசச சி. தாட டட்டட டாட்ட டாடட டூடு டுட்டுடு டூடுடு டூடுடு தாடி டிட்டிடி டீடிடி டீடி.டி կւIջ նslք, தீதி தித்திதி தீதிதி தீதிதி தோதி குத்திகு தோதிகு தோதிகு சேகு செக்குகு சேகுகு சேகுகு செகுசேகு.

  • நரகில் வீழ்வோர் . பாடல் 428, 711, 769, 1031 - ஆம் பார்க்க " மன்னரைச் சமரில்விட் டோடினவர். குருமொழி

மறந்தவர், கொலைப் பாதகர், மாதா பிதாவை நிந்தித் தவர்கள், பரதார மருவித் திரிந்த பேர்கள், அன்னங் கொடுத்தபே ருக்கழிவை எண்ணினோர். அரசடக்கிய அமைச்சர், ஆலயம் இகழ்ந்தவர்கள், விசுவாச பாதகர், அருந்தவர் தமைப் பழித்தோர். முன்னுதவி யாய்ச் செய்த நன்றியை மறந்தவர், முகஸ்துதி வழக்குரைப்போர், முற்றுசிவ பத்தரை நடுங்கச் சினத்தவர்கள், முழுதும்பொய் யுரை சொல்லுவோர்.