பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 முருகவேள் திருமுறை 17 - திருமுறை வடநெ டுஞ்சிலம் புகள் புலம்பிட மகித லம்ப்ரியங் கொடும கிழ்ந்திட வருபு ரந்தரன் தனபு ரம்பெற முதுகோப. மகர வெங்கருங் கடலொ டுங்கிட நிசிச ரன்பெருங் குலமொ ருங்கிற _ வனச னின்றழும் படிநெ ருங்கிய வொருசூதம், அடியொ டும்பிடுங் ,ே டங்கர வடிவ அஞ்சுரும் புறவி ரும்பிய f அடவி யுந்தொழும் பொடுதொ மும்படி யநுராகஅவச மும்புனைந் தறமு னைந்தெ பருவ தஞ்சிறந் தகன தந்தியின் அமுத மென்குயங் களின்மு யங்கிய பெருமாளே (157) 1152. ஞானம் பெற தனதன தனதன தத்தாத் தானன தனதன தனதன தததாத தாணன + தனதன தனதன தததாத தானன தநததான # கதறிய கலைகொடு சுட்டாத் தீர்பொருள் X பதறிய சமயிக ளெட்டாப் பேரொளி 0கருவற இருவினை கெட்டாற் காண்வரு மென்றஏகங்.

  • பிரமன் பயந்து கலங்குதல் .

வேதா முறையோ என்றரற்ற" திருப்புகழ். 1130 f வள்ளியிருந்த காட்டையும் கும்பிட்டுத் தளர்ந்தார் முருகவேள். தினைகள் விளைந்தன - இனிக் காவல் வேண்டாம் என்று வள்ளியைச் சிறுகுடிலுக்கு வேடர்கள் அழைத்துச் சென்ற பின்பு, முருகவேள் வள்ளியைத் தினைப் புனத்திற் காணாதவராய்ப் புலம்பிப் புனத்தில் இருந்த மயிலையும், பூவையையும், கிளிகளையும், யானையையும், மானையும், அந்தப் புனத்தையும், அந்த வனத்தையும் வள்ளி எங்கே, வள்ளி எங்கே என்று வினவி வாடித் தளர்ந்து வருந்தினராம். புனையிழை தன்னைக் காணான் புலம்பியே திரிதலுற்றான். மஞ்ஞைக் கணந்தனை வினவும், ஏனற் புனந்தனை வினவும். பூவையை வினவும், கிள்ளை இனந்தனை வினவும், யானை இரலையை வினவும், தண் கா வனந்தனை வினவும் மற்றை வரைகளை வினவும், வாடினான் தளர்ந்தான் - நெஞ்சம் வருந்தினான், மையற் கெல்லை கூடினான் வெய்துயிர்த்தான். - கந்தபுரா. 6.24.158-60 (தொ. பக். 355)