பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 முருகவேள் திருமுறை 17 திருமுறை 1153. காத்தருள தனதன தனதன தானன தானந் தனத் தனந்தன தனண தான தனதன தானான தான தணனந் தானந் தனன தாத்தன தானத் தானத் தானத் தாத்தன தனதான கலவியி னலமுரை யாமட வார்சந் தனத் தனங்களில் வசம தாகி யவரவர் பாதாதி கேச மளவும் பாடுங் கவிஞ ணாய்த்திரி வேனைக் காமக் ரோதத் துார்த்தனை யபராதக் கபடனை வெகுபரி தாபனை நாளும் ப்ரமிக்கு நெஞ்சனை உருவ மாறி முறை முறை ஆசார வீன சமயந் தோறுங் களவு சாத்திர மோதிச் சாதித் தேனைச் சாத்திர ந்ெறிபோயைம், புலன்வழி யொழுகிய மோகனை 'முகந் தனிற் பிறந் தொரு நொடியின் மீள அழிதரு மாதேச வாழ்வை நிலையென் றேயம் புவியின் மேற்பசு பாசத் தேயட் டேனைப் பூக்கழ லிணைசேரப் (359 ஆம் பக்கம் தொடர்ச்சி) "கண்ணிமைத்த லாண்டிகள் காசினியில் தோய்தலான் வண்ண மலர்மாலை வாடுதலான். அறிந்தாள் நளன் தன்னை ஆங்கு" - நளவெண்பா. சுயம்வர 153 "கால் நிலம் தோயாக் கடவுளை" நாலடி - கடவுள் வாழ்த்து. 'இதற்கு இறைவனது உயர்வு கால் நிலம் தோயாமை யானும், அடியார்கள திழிவு தலை நிலமுற வணங்கலானும், பெற்றாம்" என்பது ஆசிரியர் வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியாரின் குறிப்புரை.

  • மூகம் = ஊமை, இங்கே ஊமையின் கனவு

தக்கனார் வேள்வியை... ஊமனார் தங்கனா ஆக்கினான்" . சம்பந்தர். 3.33-3 "ஆரிய ஊமன் கனவென ஆக்கிய" - கல்லாடம் 4