பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/370

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 முருகவேள் திருமுறை 17- திருமுறை பொறியிலி தனையதி பாவியை நீடுங் குணத் ரயங்களும் வரும நேக வினைகளு மாயா விகார முழுதுஞ் சாடும் பொருளின் மேற்சிறி தாசைப் பாடற் றேனைக் காப்பது மொருநாளே: குலகிரி தருமபி ராம iமயூரம் ப்ரியப் படும்படி # குவிளை வாச மலர்கொடு வாரா வுலாவி யுணரும் யோகங் குலைய வீக்கிய xவேளைக் கோபித் தேறப் பார்த்தரு ள்ளியபார்வைக் குரிசிலு Oமொருசுரர் பூசுர னோமென் றதற் கநந்தர மிர்ணி யாய நமவென நாராய ணாய நமவென் றோதுங் குதலை வாய்ச்சிறி யோனுக் காகத் தூணிற். றோற்றிய வசபாணிப்; பலநக துதியி னிசாசர னாகங் கிழித் தளைந்தணி துளசி யோடு சிறுகுடல் --தோண்மாலை யாக அணியுங் கோவும் பரவி வாழ்த்திட வேtt கற் றாரச் சோதிப் ப்ாற்பணி யிறைவ்ாகைப் மாயா விகாரம் முழுதும் சாடும் பொருள் "மாமாயை இடைபுகாது" "மாயைக்குச் சூழொணாதது" . திருப்புகழ் 1052, 343 t அபிராம மயூரம் - "உமையெனுமயில் (பாடல் 1140) # குவளை மலர் - நீலமலர் - காமனுடைய பாணங்களில் ஐந்தாவது பாணம். இதற்குக் கொல்லும் குணம் - பாடல் 19 பக்கம் 60 கிழ்க்குறிப்பு X காமனை எரித்தது - பாடல் 399-பக்கம் 510 கீழ்க்குறிப்பு. O இரணியன்வதை - பாடல் 1137-பக்கம் 310 குறிப்பு * தோர்மாலை எனவும் பாடம்; தோர்மாலை = தோன்மாலை tt கற்று ஆரச் சோதிப்பான்: ஆர = நிறைய சோதிப்பான் = பிரகஸ்பதி, இனி, க்ற்று ஆர் அ சோதி பால் எனப் பிரித்துக் கற்று விளங்கும் அந்தப் பொன்னிறத்தனான பிரகஸ்பதியின் பால் எனப் பொருள் கொள்ளலுமாம். சோதி - பொன்னொளி கொண்ட