பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 முருகவேள் திருமுறை (7- திருமுறை கருதி யுருகியவி ரோதி யாயருள் பெருகு பரமசுக மாம கோததி கருணை யடியரொடு கூரி யாடிம கிழ்ந்து நீயக் கணக மணிவயிர நூபு ராரிய கிரண சரண அபி ராம கோமள கமல யுகளமற வாது பாடநி னைந்திடாதோ

  • மருது நெறுநெறென மோதி வேரோடு

t கருது மலகைமுலை கோதி வீதியில் # மதுகை யொடுதறுக னானை வீரிட வென்றுதாளால். X வலிய சகடிடறி மாய மாய்மடி படிய நடையழகி யாயர் பாடியில் வளரு முகில்மருக வேல்வி நோதசி கண்டிவீரா, O விருதர் நிருதர்குல சேனை சாடிய விஜய கடதடக போல வாரண விபுதை புளகதன பார பூஷண அங்கிராத விமலை நகிலருண வாகு யூதர விபுத கடககிரி **மேரு யூதர விகட சமரசத கோடி வான்வர் தம்பிரானே (166)

  • மருத மரத்தை மோதியது - பாடல் 143-பக்கம் 332 குறிப்பு f பேய்முலை உண்டது - பாடல் 115-பக்கம் 274; பாடல் 408 பக்கம் 534 கீழ்க்குறிப்பு
  1. குவலயா பீடம் என்னும் யானையை அட்டது . பாடல் 120 பக்கம் 286 பாடல் 882-பக்கம் 580 கீழ்க்குறிப்பு Xசகடு உதைத்தது - பாடல் 111-பக்கம் 261 கீழ்க்குறிப்பு O விருதர் - வீரர் வாளி கொண்ட விருதர்'
  • - வில்லி. பாரதம் வாரணா. 76 * மேரு யூதர சமர - வேலுக் கணிகலம் வேலையும் சூரனும்

மேருவுமே". கந்தரலங். 62