பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/393

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 385 திக்குச் செகதென தித்தரி திகுதிகு தத்தரி தரியென்று ஆடிச் சூழ்தர நடனம் ஆடுகின்ற ഖ് ரமுள்ள புலியின் தோலை ( ஆடையாகச்) சுற்றியுள்ள சிவபிரான் அருளிய குட்டிக்கரிமுகன் - குழந்தை யானைமுகக் கணபதி, (இக்கு) கரும்பு, அவல், இவை தமை அமுது செய்யும் (கொச்சைக் கணபதி) பார்ப்பதற்கு இளப்பமான தோற்றத்தை உடைய கணபதி, மூன்று கண்களை உடையவன் - ஆகிய விநாயகமூர்த்திக்கு இளையவனே (தம்பியே) போர்க்களத்தில் குப்புற்றுடன் எழு) மேற்கிளம்பி ஒலிக்கும் (சச்சரி) வாத்திய வகை (முழவு) முரசு இவை (இயல் கொட்ட) யுடன் முழங்க (சுரர் பதி) தேவர் தலைவன் - தேவேந்திரன் (மெய்த்திட) நிலைபெற்று உண்மையாப் வாழ, அசுரர் கூட்டமும் சுற்றமும் உடல் அழிபட்டுச் சிதறப் போர்செய்த் பெ / (இரு சரண் அருள்வாயே) 1161. செவ்விய தீயின் புகை எழும் ஒமாதிகளில், (குண்டமிட்டு) ஒமகுண்டங்கள் அமைத்து , மேலான் (சோமரசம் அளிக்கும்) வேள்வி யாகங்களைச் செய்த சோமயாஜிகளும், தண்டம் என்று (தங்கள்) இரண்டு திருவடிகளில் விழும்படிப் ப்ோர் செய்ய வல்லதும் . சிந்தனையில் அழுந்திய மோகம் ஆதிய - மோகம், மதம், மாற்சரியம், இடும்பு, அசூயை, காமம், குரோதம், உலோபம் எனப்படும் எண்வகைப்பட்ட துர்க்குணங்களும், இந்திரிய சபலங்களும், ஐம்பொறிகளால் வரும் சேஷ்டைகளும் (ஒடா) தாக்கி ந் தம்மை ட்டாத் சில பலத்த வன்மையை உட்ைய தவ கொண்ட ீ.ே மாறுபட்டு நின்று, அவர்களுடைய (அங்கம்) உடலை வெட்டும்படியான கூர்மை கொண்டது T ప్పేషr உடைய மங்கையர்மீது மிகவும் காமமயக்கம்הלתחוםL கொண்டவ்னாய், அந்த (காமத்திலே மனம் (அந்தி பட்டு) பொருந்தி, அஞ்ஞான இருள் வந்து மூடாத வகையில், அவிரோதம் (பன்கமையின்மை) (எனப்படும்) அந்த குணம் கடந்த ஞானோதய அழகொளியை நான் ஆராய நல்ல பை என்மீதுவைத்துத்ప్టోఆ இடமான ஒப்பற்ற உனது திருவடி எனக்கு அருள் பாலிக்காதோ! பெண்களால் மதிமயங்குவர் . இக்கருத்தைப் பாடல்கள் 158, 362, 921, 943, 1277 - ல் பார்க்க.

  1. அந்தித்தல் - பொருந்துதல் - கந்தரந்தாதி 4.6 X "அவிரோத ஞானச் சுடர் வடிவாள்" . கந்தரலங். 25

25