பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/394

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 முருகவேள் திருமுறை 17 - திருமுறை கொங்க டுத்தகு ராமாலிகை தண்க டுக்கைது ழாய்தாதகி கும்பி டத்தகு பாகீரதி மதிமீது. கொண்ட சித்ர்க லாசூடிகை யிண்டெ ருக்கணி

  • காகோதர குண்ட லத்தர்i யி னாகாயுத ருடனேயச்; சங்கு சக்ரக தாபர்ணியு மெங்க ளுக்கொரு

t:Ա T ழ்வேசுரர் தங்க ளைசசிறை மீளாயென அசுரேசன். தஞ்ச மற்றிட வேதாகர னஞ்ச வெற்புக வீராகர சண்ட். விக்ரம வேலேவிய பருமாளே (168) 1162. தாள் சேர தானதனத் தானதனத் தானதனத் தானதனத் தானதனத் தானதன தனதான சேலையடர்த் தாலமிகுத் தேயுழையைச் சிறுவிதித் துாறுசிவப் பேறுவிழிக் கணையாலேதேனிர்தத் தேமுழுகிப் பாகுநிகர்த் தாரமுதத் திேறல்ென்க் கூறுமொழிச் செயலாலே, ஆலிலையைப் போலும்வயிற் றாலளகத் தாலதரத் தாலுமிதத் தாலும்வளைப் பிடுவோர்மேல். ஆசையினைத் துர்ரவிடுத் தேபுகழ்வுற் றேப்ரியநற் றாளினையைச் சேர எனக் கருள்வாயே

  1. காலண்ைமெய்ப் பாதமெடுத் தேயுதையிட்

டேXமதனைக் காயனரித் தேவிதியிற்0 றலையூடே

  • காகோதரம் = பாம்பு, பாம்பு குழைகள்: "படந்தாங்கிய அரவக் குழைப் பரமேட்டி". சம்பந்தர். 19.3

t பினாகம் - சிவனது வில்

  1. மன்மதனைக் கண் விழித்து எரித்தார். திரிபுரத்தைச் சிரித்து எரித்தார்; பிரமன் தலையை நகத்தாற் கிள்ளிக் கொய்தார்; யமனைக் காலால் உதைத்து மாய்த்தார். ஆகவே, சிவனது பராக்ரமச் செயல்கள் எல்லாம் ஆதிதி நிகழ்ந்தன. அங்ங்ணம் இருக்க அவர் ஏன் பரசும் - மழுவும்,

னாகமும் சூலமும் கை சிவக்கச் சுமக்கின்றார் எனவரும் ஒரு அருமைப் பாடல் வருமாறு 'வின்மதனை வென்ற தலர் விழியே, ஒன்னார் தம் பொன்னெயில் திமடுத்த தின்னகையே பூமியை யோன் தார்முடி கொய்தது கூருகிரே ஆருயிருண்