பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/401

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 393 1163 -1. s னத்தை விசேட பரணமாகக் கொண்டவள் (கார் அணி) க்ரிய 燃 கொண்ட கரீ: சகலத்துக்கும் காரணமாயிருக்கும் தேவி, (க்ாமா - விமோகினி) காமத்தை உயிர்க்ளுக்கு ஊட்டும் சிறந்த மோதினி, (வாகினி) பாதிரி நீழலிற் சிவபிரான்ைப் பூசித்த உமா தேவி, யாம்ளை - பச்ச்ை நிறத்தி, மாயையில் வல்லவிள், பார்வதி, தேவி, நற்குணங்களை உடைய்வ்ள் ஆகிய உமையின், நாதா ႕ႏွံျမိဳ႕% கிருபா ர்த்தியும் கிய தேசிகர் குருமூர்த்தியாகிய சிவபிரானுக்குக் ജ് திே ஆகமங்கள் இவைதன்மச் (சிவனுக்கு அருளிய தேவதேவனே! (நல் ஈச்ா) நல்ல ஈசனே சடா முடிய்ை உன்ட்ய பர்மேசுரர் - சர்வேசுரி ஆகிய இருவர்தம் குழந்தையே! தேன் போலும் இனிய மொழிகளைப் பேசும் வள்ளி நாயகியின் கணவனே! வானாடுள்ோர் - தேவலோகத்தில் உள்ளோர்கள் தொழுது வணங்கும் - அழகிய மயில் வாகன்னே! (சேன்) வின் த்தை (மான்) இந்திரன் புதல்வியாகிய தேவ சேனையின் மனதுக்கு யவனான மணவாளப் 麓鷺 உனது திருவடியை என் தலைமேற் சூடினவனாகி, அடியேனுன்டய கர்ம விகார தாகம் கெட்டு ஒட்டம் பிடிக்க நன்றாகக் (கலையால்) கலை ஞானத்துடன் உன்னை (நான்) ஒத எனக்கு அருள் புரிவாயாக மதியாது இருந்தவர்களும், திருநீறு இடாதவர்களுமான சமணர்களைச் (சூர்ாடியே) அச்சத்துடன் சுழற்சி கொள் JD/ செய்து, கழுவின்மேல் ஏறும்படிச் செய்து கூன்னாயிருந்த (மீனன்) மீன் கொடி கொண்ட் பாண்டியன் ஈடேறுமாறு (கூடலின் வருவோனே) மதுரைக்குப் போர் s மிக்க வீரம் கொண்டவனான அரக்கர் கோமான் - ராவணன் கூறாய் விழ அம்பு தொடுத்த ரகுராமன், தாமரை மலரிதழ் ஒத்த ருவாயை உன்டயவன், நாராயண மூர்த்தி, ம்ாயவன், ராகவனர்கிய திருமாலின் மருகனே! வாழ்நாள் அழியும்படி வந்த சூரர்கள் இறந்துபட (சேணாடு ளோரவர்) வின் த்தவராம் ಘೀ வீடாகிய பொன்னுலகம் வாழ - அந்தத் தேவர்களுக்குக் (கோனாகவே) தலைவனாகவே வந்த நாதனே குருபரனே குமரேசனே! முருகவேள் உபதேசித்தனர் - வேத ஞான வரம்பெது கொல் என அரன் கேட்ப உரைத்த பர ஞான போதன்" m கைலாச புராணம். 1. சம்பந்தப் பெருமானுடைய லீலைகள் - பாடல் 181. பக்கம் 420 கீழ்க்குறிப்பு