பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 முருகவேள் திருமுறை 17 - திருமுறை வாசாம கோசர மாகிய வாசக தேசாதி யோரவர் பாத மதே தொழ பாசா விநாசக னாகவு மேவிய பெருமாளே.(171) 1164 பிறவியற தனதனன தனதனன தந்தனந் தந்தனந் தனதனன தனதனன தந்தனந் தந்தனந் தனதனன தனதனண தந்தனந் தந்தனந் தனதான tதரணிமிசை அணையினிட வுந்தியின் வந்துகுந் துளிபயறு கழலினிய அண்டமுங் கொண்டதின் தசையுதிர நிணநிறைய அங்கமுந் தங்கவொன் பதுவாயுந் தருகரமொ டினியபத முங்கொடங் கொன்பதும் பெருகியொரு பதினவனி வந்துகண் டன்புடன் தநய்னென நடை பழகி மங்கைதன் சிங்கியின் வசமாகித். திரிகியுடல் வளைய நடை தண்டுடன் சென்றுபின் கிடையெனவு மருவிமனை முந்திவந் தந்தகன் சிதறவுயிர் பினமெனவெ மைந்தரும் பந்துவும் அயர்வாகிச். செடமிதனை யெடுமெடுமி னென்றுகொண் டன்புடன் சுடலைமிசை யெரியினிட வெந்துயின் சிந்திடுஞ் செனணமிது தவிர இரு தண்டையுங் கொண்டபைங் கழலதாராய, செருவெதிரு மசுரர்கிளை மங்கனங் கெங்கனுங் கழுகருட னயணமிது கண்டுகொண் டம்பரந் ரியமிகு அலகையுடன் வெங்கணந் தங்களின் மகிழ்வாகிச். fபிறப்பு - வாழ்க்கை - இறப்பு - வர்ணனைالم பாடல் 162, 241, 565, 862 பார்க்க