பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/404

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396 முருகவேள் திருமுறை 17 - திருமுறை சினவசுர ருடலமது தின்றுதின் றின்புடன் டுமுடுமுட டுமுடுமுட டுண்டுடுனன் டுண்டுடுனன் டிமிலைபறை முழவு,துடி பம்பையுஞ் சங்கமுந் m தவமோதச்; சரவரிசை விடுகுமர அண்டர்தம் பண்டுறுஞ் சிறையைவிட வருமுருக என்றுவந் திந்திரன் சதுமுகனு மடிபரவ மண்டுவெஞ் சம்பொருங் கதிர்வேலா.

  • சகமுழுது மடையஅமு துண்டிடுங் கொண்டலுந்

தெரிவரிய முடியினர வங்களுந் திங்களுஞ் சல்மிதழி யணியுமொரு சங்கரன் தந்திடும் பெருமாளே (172) 1165. தவம் பற்ற தனந்தத்தத் தனந்தத்தத் தனந்தத்தத் தனந்தத்தத் தனந்தத்தத் தனந்தத்தத் தனதான தனஞ்சற்றுக் குலுங்கப்பொற் கலன்கட்பட் டிலங்கப் பொற் சதங்கைக்கற் சிலம்பொத்திக் கையில்வினை. ததும்பக்கைக் குழந்தைச்சொற் பரிந்தற்புக் கிதங்கப்பொற் சரஞ்சுற்றிட் டிணங்கக்கட் சரவேலால்; தினம்பித்திட் டிணங்கிச்சொற் கரங்கட்டிப் புணர்ந்திட்டுத் தினந்தெட்டிக் கடன்பற்றிக் கொளுமாதர்.

  • திருமால் உலகு உண்டது - பாடல் 267 பக்கம் 164

பாடல் 984-பக்கம் 846 குறிப்பு.