பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/418

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410 முருகவேள் திருமுறை (7- திருமுறை அமரில் வீட்டியும் வானோர் தானுறு சிறையை மீட்டர ணார்பால் மேவிய *அதிய ராக்ரம வீரா வானவர் பெருமாளே (177) 1168-1. உயிர் விடும்போது காத்தருள தான தான தான தந்த, தான தான தான தந்த தான தான தான தநத தனதான. ஆர வார மாயி ருந்து ஏம துரத ரோடி வந்து ஆழி வேலை போன்மு ழங்கி யடர்வார்கள். ஆக மீதி லேசி வந்து ஊசி தானுமே நுழைந்து ஆலைமீதி லேக ரும்பு எனவேதான். வீர மான ஆரி கொண்டு நேரை நேரை யேயி எந்து விசு வார்கள் கூகு வென்று அழுபோது வீடு வாச லான பெண்டிர் ஆசை யான மாதர் வந்து மேலை வீழ்வ ரீது கண்டு வருவாயே: நாரி விரி சூரி யம்பை வேத வேத மேபு கழ்ந்த நாதர் பாலி லேயி ருந்த மகமாயி. நாடி யோடி வாற அன்பர் காண வேண தேடி கழ்ந்து நாளு நாளு மேபு கன்ற வரைமாது: t நீரின் மீதி லேயி ருந்த நீலி ஆலி வாழ்வு மைந்த நீப மாலை யேபு னைந்த குமரேசா. # நீல னாக வோடி வந்த சூரை வேறு வேறு கண்ட நீத னான தோர்கு ழந்தை பெருமாளே (178)

  • இந்த 1168-ஆம் பாடலில் பின் நாலடி - கந்த புராணச் சுருக்கமாம் என்க

t நீரின் மீதிலே இருந்த நீலி "கடவுள் நீலி", "கதங்கொள் நீலி" (தக்கயாக 359, 608) உவண ஊர்தி ஊர்வாள்" (தக்கயாக 110) என்றது. தேவி விஷ் சக்தி என்னும் கொள்கையைத் தழுவி, பொங்கமளிப் புணரித் துயில் வல்லி" (தக்கயாக 73) என்றாற்போல - தக்கயாக பரணி. பக்கம் 285.

  1. நீலன் - கொடியவன் - நிவர்த்தியவை வேண்டுமிந்த

நீலனுக்கே - தாயுமா - பன்மாலை 6