பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414 முருகவேள் திருமுறை 17 - திருமுறை பருகித்தித் திக்கப் படுமொழி பதறக்கைப் பத்மத் தொளிவளை வதறிச்சத் திக்கப் புளகித தனபாரம், அகலத்திற் றைக்கப் பரிமள அமளிக்குட் சிக்கிச் சிறுகென இறுகக்கைப் பற்றித் தழுவிய அநுராக அவசத்திற் சித்தத் தறிவையு மிகவைத்துப் 'பொற்றித் தெரிவையர் வசம்விட்டர்ச் சிக்கைக் கொருபொழு துணர்வேனோ, இகல்வெற்றிச் சத்திக் கிரணமு முரணிர்த்தப் பச்சைப் புரவியு f மிரவிக்கைக் குக்டத் துவசமு மறமாதும். இடைவைத்துச் சித்ரத் தமிழ்கொடு கவிமெத்தச் செப்பிப் பழுதற எழுதிக்கற் பித்துத் திரிபவர் பெருவாழ்வே,

  1. புகலிற்றர்க் கிட்டுப் ப்ரமையுறு

கலகச்செற் றச்சட் சமயிகள் புகலற்குப் பற்றற் கரியதொ ருபதேசப். பொருளைப் Xபுட் பித்துக் குருபர னெனமுக்கட் செக்கர்ச் சடைமதி O புனையப்பர்க் கொப்பித் தருளிய பெருமாளே (180)

  • பொற்றி = போற்றி

f இரவியை வரவழைப்பது கோழி - ரவி உமிழ் துவசம்' என்றார் பிறிதோரிடத்து - பாடல் 1008 பாடல் 387 பக்கம் 474 கீழ்க்குறிப்பு 4. புகல் - விருப்பம் - வானுறை புகல் தந்து பரிபாடல். 19.1 X புட்பித்து = திருவாய் மலர்ந்து Ο சிவபிரானுக்கு உபதேசித்த பாடல் 327. பக்கம் 314 கீழ்க்குறிப்பு