பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 417 1171. (பத்தி) வரிசையாய் அமைந் (தரளக் கொத்து) - மாலைகளின் கூட்டம் (ஒளிர்) ேேதக் ಆಳ್ವ தொய்யில் முதலிய ரேகைகள் விளங்குவதும், புளகாங்கிதம் கொண்டுள்ளதும், செப்புக் குடம் போன்றதுமான ங் கொங்கைகளின் மீது (பட்டு இட்டு) பட்டு ரவிக்கையை அண்ரிந்து, (எதிர் கட்டு) முற்புறத்தில் முடிந்து, (பரதவர்) பரத நாட்டியம் வல்லவர்களுடைய சிறந்த தாளத்துக்கு இணையான ( பத்மத்தியர்) தாமரை மொட்டுப்போன்ற கொங்கையை உடையவர்கள் (அற்பு) அன்பு (ஒரு சமயத்தும்), (கடுகடு) கடு கடுப்பு - சினக்குறிப்பு (ஒரு சமயத்தும்) காட்டும் (கண் சத்தியர்) சத்திக் கண்ண்ர் வேல் போன்ற கன்களை உடையவர், மிகவும் திரவியத்தில் பொருள்மீது (பட்சத்தியர்) ஆசை வைத்துள்ளவர்கள், (இக்கு) கரும்பு (சிலை) வில்ல்ை உடைய (உரு ) உருவம் இல்லாத மன்மதனுடைய காமசேஷடைகள்) சேர்ந்துள்ள - (சித்தத் தருணர்க்கு) உள்ளத்தை உயிடL இளம் பருவத்தின்ராம் வாலிபர்க்குத் தங்களது கொவ்வைக் கனிப்ோன்ற வாயிதழின் இனிய அமுத ஊறலைத் தருபவர்கள், அழகிய, கொண்ட ப்ொட்டையிட்டுள்ள பிறைச்சந்திரன் போன்ற நெற்றியை உடையவர்கள் ஆகிய பொது மாதர்களின் (தெட்டில் படு) வஞ்சனையிற் படுகின்ற கஷ்டமான (கனவிய) கனத்த ႕မွီဒီး (பட்சத்து) அருள் அற்று- ஆசை என்கின்ற மகிழ்ச்சி நீங்கி, உனதடி உற்று - உனது திருவடியில் மனதை வைப்பதால், சிக்கிட்டு - பிரபஞ்சச் சிக் லே மாட்டிக் கொண்டு, (இடைபுக்கிட்டு) அந்தச் சிக்கலின் இடையே புகுந்து அலையுந் தொழிலானது தொல்ையாதோ! நீங்காதோ! (மத்தப் பிரமத்த மத்தம் - செருக்கையும் (பிரமத்தம்) மதி மயக்கத்தையும் கொண்டிருந்த (கயமுகனை) யானை - முகம் கொண்ட தாரகாசுரன்ைக் குத்தியும், மிதித்தும் பேய்கள் அளவுபட்ட ரத்தக் (குருதியில்) சிவப்பில் விளையாடவும், மற்றைப் பதினென் கண வர்க்கங்களும் ஒலிசெய்து நடிக்கப் பலபல வகைகளான ஜீவராசிகளின் (அசுரர். யான்ை, குதிரை முதலியவற்றின் தலைகள் சிதறுண்டு விழச் சண்டை செய்த படைகளை (அல்லது வேற்படையை) உடையவனே! முத்திப் பரமத்தை - முத்திப் பரமதை முத்தி என்கின்ற மேலான பொருளைக் (கருதிய) பெற நினைத்த (சித்தத்தினில் உள்ளத்தோடு முதிர்ந்த தவ நிலையில் இருந்த சிவ முனிவரின் முற்பட்டு - முன்னிலையிற் சென்று, உழை இலக்குமியாம் பொன்மான் பெற்றுத்தந்த (குறமகள்) வள்ளியின் மீது (மால்) ஆசை