பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/426

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418 முருகவேள் திருமுறை 17. திருமுறை முற்றித்திரி வெற்றிக் குருபர முற்பட்டமு ரட்டுப் புலவனை முட்டைப்பெயர் செப்பிக் கவிபெறு பருமாளே (181) 1172. காத்தருள தனதனன தந்ததன தானத் தாத்தன தனதனண தந்ததன தானத் தாத்தன தனதனன தந்ததன தானத் தாத்தன தனதான பரதவித புண்டரிக பாதத் தாட்டிகள் அமுதுபொழி யுங்குமுத கீதப் பாட்டிகள் பலர்பொருள்க வர்ந்திடைக லாமிட் டோட்டிகள் கொடிதாய. பழுதொழிய அன்புமுடை யாரைப் போற்சிறி தழுதழுது கண்பிசையு மாசைக் கூற்றிகள் பகழியென வந்துபடு பார்வைக் கூற்றினர் f ஒருகாம விரகம்விளை கின்றகழு நீரைச் சேர்த்தகில் ம்ருகமதமி குந்தபணி நீரைத் தேக்கியெ # விபுதர்பதி யங்கதல மேவிச் சாற்றிய .தமிழ் நூலின் گی விததிகமழ் தென்றல்வர வீசிக் கோட்டிகள் ಶಕ್? ழுந்துபரி தாபத் றினில் விடியளவு நைந்துருகு வேனைக் காப்பது மொருநாளே: * இங்கே சுவாமி பொய்யாமொழிப் புலவர்க்கு எதிர்தோன்றித் தம் பெயர் "முட்டை" என்று சொல்லித் தம்மேல் அவரைப்பாடும்படிச் செய்த வரலாறு குறிப்பிக்கப் பட்டுள்ளது - பாடல் 422-பக்கம் 552, 565 குறிப்பைப் பார்க்க - பாடல் 1022, 1119 -ம் பார்க்க f ஒரு காம விரகம் - ஒரு தலைக் காமம் எனவும் பொருள் கூறலாம். ஒருதலைக் காமமாவது - ஒரு பக்கமான காதல் வேசையர் காதல் உண்மைக் காதல் ஆகாது; அவர்களிடம் செல்பவன் காதலே உண்மைக் காதல் ஆகும்: ஆதலின் அது ஒருதலைக் காமமாம்.

  1. இந்திரனுடைய அங்க தலம் என்பது அவன் உடலெலாம் சாபத்தாற் கொண்ட யோனி (பெண் குறி)யைக் குறிக்கும் பாடல் 379-பக்கம்

458 கீழ்க்குறிப்பு. 14