பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/427

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 419 (முற்றி) நிரம்பக் கொண்டு, (திரி) வள்ளியிருந்த தினைப்புனத்தில் (திரிந்த வெற்றிக் குருபர) ஜெய வீரனாம் குருபர மூர்த்தியே (முற்பட்ட) எதிர்ப்பட்ட (முரட்டுப் புலவனை): (சிவபிரானைப் பாடும் நாவினால் சிவனது குழந்தையாம் ப் பாடமாட்டேன் என்னும் பிடிவாதக் கருத்துடன் - கோழியைப் பாடிக் குஞ்சியையும் பாடுவனோ என்று கூறி) முரட்டுப் பிடிவாதம் பிடித்த புலவனாகிய பொய்யாமொழிப் புலவரைக் (குஞ்சியினும் சிறிய முட்டையைப் பாட வைக்க வேண்டி) "முட்டை" என்பது என் பெயர் எனச்(செப்பி) கூறி அந்தப் புலவரிடம் பாடல் பெற்ற பெருமாளே! (அலைவது தவிராதோ) 1172. பரத நாட்டிய வகைகளுக்குத் தக்கதும், (புண்டரிகம்) தாமரை மலர் போன்றதுமான பாதங்களைக் கொண்டு ஆடல் ஆடுபவர்கள், அமுதம் பொழிகின்றதும் குமுதமலர் போன்றதுமான வாயினின்றும் கீதங்கள் நிறைந்த பாடலைப் பாடுபவர்கள், பல பேருடைய பொருள்களைக் கவர்ந்து, கவர்ந்த பின்பு (இடை) மத்தியிலே ஒரு சமயத்தில் (கலாம் இட்டு) சண்டைசெய்து ஒட்டி விடுபவர்கள், பொல்லாத குற்றம் (தம்மேல்) சாராத வகைக்கு அன் உள்ளவர்கள் போலச் சிறிதளவு - அழுதும், அழுதும், கண்ணைப் ੋதும், ஆசை மொழிகளைப் பேசுப்வ்ர்கள், (பகழி என) அம்பு என்று சொல்லும்படி வந்து பாய்கின்ற பார்வையை உடையவராய் யமனை நிகர் ப்பவர்கள், ஒரு தலைக் காமமாம் (அல்லது ஒப்பற்ற காமமாகிய, (விரகம்) நோயை - காமத்தை விளைவிக்கம் (கழு நீ .קהה"( ಟ್ಗ நீர்ப் பூவைச் (சேர்த்து) முடித்து, அகில், (ம்ருகமதம்) கஸ்துாரி, நிரம்பப் பன்னிர் இ களை நிரப்புபவர்கள் - ஆகிய வேன்சயர்களின் விபுதர்ப தேவர்களின் தலைவனான இந்திரனுடைய (அங்கதலம்) உடம்பிடத்தில் உள்ள அடையாளக் குறியாம் - அல்குலை (அனுபவிக்க) விரும்பிப் பாடின தமிழ் நூல்களின், (விததி) பரப்பின் இனிய நறுமணம் வீசும் தென்றல் காற்று வரும்படி (விசிறி) வீசுகின்ற கோட்டிகள் - கோஷ்டிகள்) (மகளிர்) கூட்டங்கள் (அல்லது கோட்டிகள் ஆடவர்களின் மனத்தை வளைப்பவர்கள்) கிய இவர்களின் கொங்கைகளில் விழுந்து, பரிதபிக்கத் தக்க ...jိ (பொழுது) விடியும்வரை (காமப் பித்தில்) நைந்து உருகுகின்ற என்னைக் காத்தருளும் நாள் ஒன்று உண்டோ!