பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 முருகவேள் திருமுறை 17- திருமுறை உரகபணை பந்தி ‘யபி ஷேகத் தாற்றிய சகலவுல குந்தரும மோகப் பார்ப்ப யுடனுருவு பங்குடைய f நாகக் காப்பனும் உறிதாவும். ஒரு களவு கண்டுதனி கோபத் தாய்க்குல மகளிர் சிறு தும்புகொடு ம்ோதிச் சேர்த்திடும் Xஉரலொடுத வழ்ந்தநவ நீதக் கூற்றணு மதிகோபக் கரவிகட வெங்கடக பேர்லப் போர்க்கிரி கடவியபு சந்தரனும் வேளைப் போற்றுகை O கருமமென வந்துதொழ *வேதப் பாற்பதி பிறியாத கடவுளை if மு னிந்தமர குரைக் காத்துயர் கரவடக்ர வுஞ்சகிரி சாயத் தோற்றெழு கடலெனவு டைந்தவுண ரோடத் தாக்கிய ** பெருமாளே (182) 1173. பெண்கள் மயக்கின் வன்மை தனதன தானத் தனந்த, தனதன தானத் தணந்த தனதன தானத் தனந்த தனதான ப முதற வோதிக் கடந்து பகைவினை தீரத் துறந்து பலபல யோகத் திருந்து மதராசன். பரிமள பானத் தயர்ந்துHபனைமட லூர்தற் கிசைந்து பரிதவி யாமெத்த நொந்து மயல்கூர.

  • அபிஷேகம்=முடி ஆதிசேஷனுடைய தலைகளில் தாங்கப்படும் சகல உலகங்களையும் ஈன்றவள் பார்ப்பதி தேவி .

"அருண கண பண புயக சுடிகையின் அகில புவனமும் உதவும் மலைமகள்". பூதவேதாள வகுப்பு, திருப் 833 f நாக கங்கணம் 'பையணி அரவு ...கை அணிபவன்" - சம்பந்தர். 1-1.11 -f

  1. சிறு தும்பு கொடு மோதி கட்டுண்டது. "கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெருமாயன்". மதுரகவி (க)

Xஉரலொடு தவழ்ந்தது - பாடல் 668. பக்கம் 36 குறிப்பு O கருமம் - அவசியம் செய்ய வேண்டிய கடமை "கானப்பேர் கைதொழல் கருமமே" - சம்பந்தர் 3-26-10 * வேதப்பால் பதி பிறியாத கடவுள் = வேதப் பிரணவத்திற் பதிப் பொருள் விளங்கப் பெறாத பிரமன். ii பிரமனை முனிந்தது - பாடல் 668 பக்கம் 37 கீழ்க்குறிப்பு X பார்க்க பாடல் 608-பக்கம் 406 பார்க்க # மடல் ஊர்தல் - விவரம் - பாடல் 668-பக்கம் 32 குறிப்பு