பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 முருகவேள் திருமுறை (7- திருமுறை அழுதழு தாசைப் படுங்க ணபிநய மாதர்க் கிரங்கி யவர்விழி பாணத்து நெஞ்ச மறைபோய் நின். றழிவது யான்முற் பயந்த 'விதிவச மோமற்றை யுன்ற னருள்வச மோஇப்ர மந்தெ ரிகிலேனே! t எழுதரு வேதத்து மன்றி முழுதினு மாய் நிற்கு மெந்தை யெண்வொரு ஞானக் குருந்த ருளமேவும். இருவுரு வாகித் துலங்கி யொருகன தூணிற் பிறந்து இரணியன் மார்பைப் பிளந்த தனியாண்மை, # பொழுதிசை யாவிக்ர மன்தன் மருகபு ராளிக்கு மைந்த புளகப டீரக் குரும்பை யுடன்மேவும். புயல்கரி வாழச் சிலம்பின் வனசர மானுக் குகந்து X புனமிசை யோடிப் புகுந்த பெருமாளே (183) 1174. துக்கம் ஒழிய தாளை வணங்க தானத்தத் தனான தானன, தானத்தத் தனான தானன தானத்தத் தனான தானன தந்ததான பாணிக்குட் படாது சாதகர் காணச்சற் றொனாது வாதிகள் பாதிக்கத் தகாது பாதக பஞ்சபூத. பாசத்திற் படாது வேறொரு பாயத்திற் புகாது LIITCLI6,0007 பாவிக்கப் பெறாது வாதனை நெஞ்சமான,

  • 'என்னே விதியின் பயனிங் கிதுவோ. கந் அநுபூதி 27

t இரணிய சம்மாரம் - திருமால் எங்கும் உள்ளார் என்பது - - பாடல் 327-1-பக்கம் 317 கீழ்க்குறிப்பு: பாடல் 1137 பக்கம் 310 கீழ்க்குறிப்பு. + 'பொழுது செயா விக்ரமன்" என்றும் பாடம் X புண்மிசை வேளைக் கமைந்த பெருமாளே என்றும் பாடம்