பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 முருகவேள் திருமுறை 17 - திருமுறை அநகை அநுபவை அதுதயை அபிநவை அதல முதலெழு தலமிவை முறைமுறை அடைய அருளிய பழையவ ளருளிய சிறியோனே. t வசுவ பசுபதி மகிழ்தர வொருமொழி

  1. மவுன மருளிய மகிமையு மிமையவர் மரபில் வனிதையும் வனசரர் புதல்வியும்

வடிவேலும். மயிலு மியலறி புலமையு முபநிட மதுர கவிதையும் விதரண கருணையும் வடிவு மிளமையும் வளமையு மழகிய பெருமாளே (13) 1008. (நாம பஜனை செய்ய) தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனதான xநெடிய வடகுவ டிடியவு 0 மெழுகிரி நெறுநெ றெனநெரி யவு முது பணிபதி நிபிட முடிகிழி யவுநில மதிரவும் விளையாடும். நிகரில் கலபியும் tt ரவியுமிழ் துவசமும் நினது கருணையு முறைதரு பெருமையும் நிறமு மிளமையும் வளமையு மிருசர ணமும் நீப

  • அதலம், விதலம், சுதலம், தராதலம், இரசாதலம். மகாதலம் பாதலம் - (ஏழு தலங்கள்).

t வசுவ பசுபதி - அக்கினி சொரூபியாகிய சிவபிரான். அனலுருவினன்' - சம்பந்தர் 1-19-2

  1. ஒரு மொழி மவுனம் அருளியது .

ஒரு மொழி உபதேசம் சும்மா ஒரு சொல்லற' எனும் மெளனோபதேசம். மோன முத்திரையைக் காட்டி ஒரு கணஞ்செய லொன்றின்றி யோகு செய் வாரி னுற்றான் - இணையதோர் தன்மை காட்டி எம்பிரான் உணர்த்தக் கண்டு.ஞான போதம் தெரிந்து புந்தியின் ஒடுக்கம் பெற்றார்" என்புழிப் போன்ற மெளனோபதேசம். கந்த புரா 1:3-12-13. X மனப்பாடஞ் செய்ய தக்க பாடல் இது. (தொடர்ச்சி 37 ஆம் பக்கம் பார்க்க)