பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432 முருகவேள் திருமுறை 17. திருமுறை துணையொத்த பதத்த ரெதிர்த்திடு 圖 மதனைககடி முததா கருததமா f தொலைவற்ற க்ருபைக்கு ஞதித்தருள் பருமாளே (187) 1178. பணிவிடையின் கணக்கு தனத்தந் தான தனதன, தனத்தந் தான தனதன தனத்தந் தான தனதன தனதான # புவிக்குன் பாத மதைநினை பவர்க்குங் Xகால தரிசனை புலக்கண் கூடு மதுதனை அறியாதே. O புரட்டும் பாத சமயிகள் நெறிக்கண் பூது படிறன்ர புழுக்கள்ை பாவ மதுகொளல் பிழையாதே; *கவிக்கொண் டாடு புகழினை படிக்கும் பாடு திறமிலி களைக்கும் பாவ சுழல்படு மடிநாயேன். "மன்மதனை எரித்தவர் . திருப்புகழ். 399-பக்கம் 510 குறிப்பு 1 இறைவன் தேவர்கள் பால் வைத்த திருக் கருண்ையால் முருகவேள் தோன்றினர். 'வந்திக்கும் மலரோ னாதி வானவர் உரைத்தல் கேளாப் புந்திக்குள் இடர் செய்யற்க புதல்வனைத் தருதும் என்னா ஆந்திக்கு நிகர்மெய் அண்ணல் அருள்புரிந்து அறிஞராயோர் சிந்திக்கும் தனது தொல்லைத் திருமுகம் ஆறுங் கொண்டான்" 'அமரர் யாரும் அருள் முறை உன்னிப் போற்ற... நுதற்கண் மாட்டே மூவிரு பொறிகள் தோன்றி" "மேதகு கருணையால் விமலன். நீங்களிச் சுடர்களை. கங்கையில் விடுத்திர். என்றியம்பினான்" சோதிப் பிழம்பு. ஓர் மேனியாகக் கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தனன் உலகம் உய்ய" - கந்தபுரா. 1-11-43, 44, 66; 67, 92 f புவிக்கு = புவியில் உருபு மயக்கம். X கால தரிசனை கூடுதல் உணர்வு ஞான நிலை பெறுதல், 'உமை. ஒதியர் உணர்வுடை யோரே' உள்ளியார். இவ்வுலகினில் தெள்ளியாரவர்" "ஏத்தத் தெளிவாமே". "புரமூன் றெளித்த சரவா என்பார் தத்துவ ஞானத் தலையாரே. சம்பந்தர். 3-94-2; 1.57-1; 1-3-6, 1-102.1 O " பேத வாதப் பிசுக்கரைக் காணா கண் வாய் பேசாதப் பேய்களோடே". திருவிசைப்பா, 4.5