பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/452

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 முருகவேள் திருமுறை 17- திருமுறை உதர மெரிதர *மருத்திட் டாட்டிகள் உயிரி னிலைகளை விரித்துச் சேர்ப்பவர் உறவு கலவியை விடுத்திட் டாட்கொள நினையாதோ: f மருது பொடிபட வுதைத்திட் டாய்ச்செரி மகளி ருறிகளை யுடைத்துப் போட்டவர் Xமறுக வொருகயி றடித்திட் டார்ப்புற அழுதுாறும். வளரு நெடுமுகி லெதிர்த்துக் காட்டென O அசட னிரணிய னுரத்தைப் பேர்த்தவன் *மழையி னிரைமலை யெடுத்துக் காத்தவன் மருகோனே, விருது பலபல பிடித்துச் சூர்க்கிளை விகட தடமுடி பறித்துத் தோட்களை விழவு முறியவு மடித்துத் தாக்கிய அயில்வீரா. வெகுதி H சலதியை யெரித்துத் துாட்பட வினைசெ யசுரர்கள் பதிக்குட் பாய்ச்சிய விபுத மலரடி விரித்துப் போற்றினர் பருமாளே. (192)

  • வேசையர் மருந்திடுதல் - பாடல் 230பக்கம் 74 குறிப்பு. f மருதிடைத் தவழ்ந்தது - பாடல் 143-பக்கம் 332 குறிப்பு சகடு உதைத்தது - பாடல் 111-பக்கம் 264 குறிப்பு + ஆய் செரி = ஆயர் சேரி, X கயிற்றால் கட்டப்பட்டது. பாடல் 736-பக்கம் 200 கீழ்க்குறிப்பு O இரணியனை அட்டது - பாடல் 327-1-பக்கம் 317 குறிப்பு * மலை எடுத்து நிரை காத்தது - பாடல் 678-பக்கம் 62,

- பாடல் 774-பக்கம் 302 குறிப்பு if (1) கடலை எரித்தது - கடல் சுவற வேல்விட்டது - பாடல் 905-பக்கம் 640 குறிப்பு. (2) கடலை அசுரர் பதிக்குள் பாய்ச்சியது - கடலிற் சூரனுடைய வீரமகேந்திர நகரை அழுத்தி அழிவித்தது "மகேந்திர நகளினை. உண்குதி ஒல்லையில் தடிந்தென்றான், என்ற மாத்திரை சலபதி. மகேந்திரத் தொல்லுாரை,... புணரியுள் அழுத்தினன்". கந்த புராணம் 4-16-15-16