பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 451 1184. மன்மதனுடைய (தனது உடலுக்கு (நிகர்) ஒப்பான இடைக்கே (மன்மதனைப்போல உருவமில்லாத்) இடையின்மீதும், மனம் உருகும்படியாக வருகின்ற பெண் யானையின் நடைபோன்ற நன்ட்யின்மீதும், இரண்டு தாமரை மலர்போன்றவும், சிலம்பணிந் துள்ளனவுமான மலரடிகளின் மீதும், (மதுகரம்) வண்டுகள் வாழ்கின்ற்தும் (வகுளம்) மகிழம் ம் (ம்ருக மதம்) கஸ்தூரியும் ணிந்துள்ளதுமான వ్కీడీప్ *ಿ போன்ற நீண்ட ఫిఖీ i; ரத்னங்கள் அமைந்த மகர மின்போன்ற குழை ணிையின் மீதும், மகளிர்களின் மலர் மொட்டுப் போலக் குவிந்துள்ள கொங்கைகளின் மீதும், கடல் அமுது போல இனித்து ஊறுகின்ற வாயூறலின் மீதும், இனிய பேச்சின் மீதும், குழைகள் வரைக்கும் நீண்டுள்ள கண்க்ளின் மீதும், (தளவு அனையதொரு) முல்லைமலர் போன்ற ஒப்பற்ற புன்னகையின்மீதும், குளிர்ந்த பிறைச்சந்திரன் போன்று அழகு விளங்கும் நெற்றியின்மீதும், (அனவரதம்) எப்போதும் (அவயவம் அனைத்துாடினும்) இவ்வாறு எல்லா அவயங்களின் மீதும் (அவசம் உறும்) மயக்கம் கொள்ளும் காமப்பித்தை ஒழித்து என்னை நீ ஆண்டருளும் ஒரு நாள் எனக்குக் கிடைக்குமா! கடல் புதைபடும்படி (அணைகட்டி) அடைத்து. (ஆதவன்) சூரியனுடைய ஒப்பற்ற தேரும் வரக்கூடாதென்று தடுக்கப்பட்டிருந்த ந்கரமாகிய கையில் ஒரு நொடிப் பொழுதில் (இவயில் எழ) பன் வரும்படிச் செய்து, (ஜானகி சீதையின் துயர்ம் ரும்படி - உபய ஒருபது (2 x 10) இருபது மலைபோன்ற தோள்களும், அரக்கர் தன்லவன்ாம் ராவன்னுடைய (தசக்ரீ ம்) பத்துக் கழுத்தும், உருண்டு மாண்டு ஒழிய, ஒரே பாணத்தை விட்டவனாகிய திருமாலும், மவுனஞான (திதம்) நில்ையில்லாத அவுணர்களுடைய இருப்பிடமாயிருந் திரிபுரங்களும் எரிபட்டு அழியும்படி, முதற் பூத்ர திலத #Ꮈ மலைகளுள் முதனமைவாயநததும, స్ట్రో தில்தம் (நெற்றிப் பொட்டுப்) போலச்சிறப்புற்றுக் (குலகிரி) சிரேஷ்டமானதுமான மலையாகிய மேருமலையை வளைத்தானும் (மேருவை ஸ்லாக வளைத்த சிவபிரானும் மகிழ்ச்சி கொளும்படியும், தேவர்கள் (அவர்களுடைய) பாடல் 1021-பக்கம் 68 குறிப்பு * மேருவை வில்லாக வளைத்தது பாடல் 285-பக்கம் 206 குறிப்பு.