பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/464

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456 முருகவேள் திருமுறை (7- திருமுறை பாடுதொலைத் துக்க ழிக்க அக்ருபை தேடுமெனைத் தற்பு ரக்க வுற்றிரு பாதுகையைப் பற்ரீੋ வைத்தெனை யருளாதோ: *ஆடகவெற் பைப்பெ ருத்த மத்தென நாகவடத் தைப்பி னித்து ரத்தம ரார்கள்பிடித் துத்தி டப்புகை ШбUTбПЈ ГТ t:5ஆழிகொதித் துக்க தற் விட்டிமை யோர்களொளிக் கக்க ளித்த உக்கிர ஆலவிடத் தைத்த ரித்த அற்புதர் குமரேசா வேடர்சிறுக் கிக்கி லச்சை யற்றெழு பாரும்வெறுத் துச்சி ரிப்ப நட்பொடு f வேளையெனப் புக்கு நிற்கும் வித்தது இளையோனே. வேகமிகுத் துக்க திக்கும் விக்ரம 魯齋 தைத்து னித்த ಶ್ಗ ரமெனத் தத்து வத்து மெச்சிய பெருமாளே. (196) 1187. நாமவிசேடம் தாந்தான தந்தன தந்தன தாநதான தந்தன தநதன தாநதான தநதன தநதன தனதான # மாண்டாரெ_ லும்பணி யுஞ் X சடை யாண்டாரி றைஞ்ச மொழிந்ததை வான்பூத லம்பவ னங்கணல் வான்பூத முங்கர ணங்களு Oநான் போயொ டுங்கஅ டங்கலு மாய்ந்தால்வி ளங்கும தொன்றினை யருளாயேல், புனலான.

  • கடல் கடைந்தது . நஞ்சு உண்டது - பாடல் 509-பக்கம் 162. 286 பக்கம் 211 குறிப்பு 1 வேளை எனநின்றது - பாடல் 1179 அடி 8 பார்க்க # மாண்டார்தம் எலும்பணிவர்" சம்பந்தர் 3-65.9. X" சடை அண்ணல்". சம்பந்தர் 1.31-10, O "நான்போய் ஒடுங்க" அடங்கலும் மாய்ந்தால் விளங்கும் ஒன்று"

"யான் செய்தேன். என்னது யான் என்னும் இக்கோணை ஞான எரியால் வெதுப்பி நிமிர்த்துத் தான். செவ்வே