பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 457 வேதனைத் தொழிலை ஒழித்து விடுவதான, அந்த அருட் பேற்றினைத் (தேடும்) தேடுகின்ற் என்னை (தற் புரக்க நான் காத்துக் கொள்ளும் வகைக்கு வைத்து, உனது இரண்டு பாதரட்சைகளைச் சிக்கென்ப் பற்றி நிற்கும் படியாக வைத்து, எனக்கு அருள் பாலிக்கப் படாதோ. (ஆடக வெற்பை) பொன் மலையாகிய மேருவை பெரிய மத்தாக அமைத்து, (ஆதிசேடனாகிய) பாம்பைக் (கயிறாகப்リ (பிணித்து) கட்டி (உரத்து) பலமுடன் (அமரார்கள்) தேவ்ர்கள், பிடித்துத் (திரித்திட) கடையப், புகையும் நெருப்பாகக் - கடல் கொதிப்புற்றுக் (கதற்றி விட்டு) யாரையும் கதற வை ந்து, (இமையோர்கள் :# தேவர்கள் ஒடி க்கக், (களித்த) மதர்ப்புடன் எழுந்ததான (செருக்குடன்) தோன்றினதான - கொடும்ை கொண்ட - ஆல்காலவிஷத்தை (கண்டத்தில்) தரித்த அற்புதனாம் சிவனது குமரமூர்த்தியே! (வேடர்சிறுக்கி) வேடர் பென் வள்ளியினிடத்தே (இலச்சை அற்று நாணம் (கூச்சம்) இல்லாது, ஏழுலகும் அருவருப்புடன் பரிகசித்து நகைக்க, நட்புப் பராட்டி, இது நல்ல சிமியம் என்று சென்று (அவளிடம்) நின்ற் பேரறிவு கொன்ட் இளையோனே! (வேகம் மிகுத்துக் கதிக்கும்) கோபம் மிக உண்டாகும் பராக்ரமம்கொண்ட சூரர்களுடையதலையை, (துணித்தடக்குதல்) அறுத்து அவர்களை அடக்குதல் வீரமாகும் என்னும் (தத்துவத்து)உண்மை கண்டு, அவ்வுண்மையைக் கொண்டாடின அனுட்டித்த பெருமாளே (பாதுகையை பற்றி நிற்க அருளாதோ) 1187. இறந்துபட்ட திருமால், பிரமன் ஆதியோருடைய எலும்பை பவரும், சடாபாரம் கொண்ட தலைவரும் ஆய சிவபிரான் (இறைஞ்ச) உன்னை வணங்க, (மொழிந்ததை நீ உபதேசித்த பொருளை, விண், பூமி, காற்று, தீ, நீர் ஆகிய பெரிய ஐம்பூதங்களும், மனம், புத்தி, அகங்காரம், சித்தம் எனப்படும் கரணங்கள் நான்கும், நான்' என்னும் அகங்காரமும் நீங்கி ஒடுங்க இங்கனம் எல்லாம் இறந்து, பட்டால் (அப்போது) விளங்குவதான ஒப்பற்ற ஒரு ப்ொருளை (அருளாயேல்) எனக்கு அருள உனக்கு இஷடமில்லாவிட்டால் - (அதற்குப் பதிலாக) நின்றிட அத் தத்துவன் தான் நேரே தனை யளித்து முன் நிற்கும் வினை ஒளித்திட்டோடும்". சித்தியார் 305. ஒடுங்கிடின் அன்றி. உண்மையை உணரொணாதே" சிவப்பிரகாசம் 81. ஒட்ட்ற்று நின்ற உணர்வு பதிமுட்டித் தேட்டற்றிடம் சிவம் உந்திபற - உந்தியார் - 13.