உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

470 முருகவேள் திருமுறை 17 - திருமுறை டுருகு வார்சில சிற்றாம ணோலய முயிரு மாகமு மொத்தாசை யோடுள முருகி t தீமெழு கிட்டான தோவென வுரையாநனன். புலக வாவொழி வித்தார் மனோலய முணர்வு நீடிய பொற்பாத சேவடி யுலவு நீயெனை வைத்தாள வேயருள் தருவாயே: குருகு லாவிய #நற்றாழி சூழ்நகர் குமர னேமுனை வெற்பார் பராயரை குழக பூசுரர் மெய்க்காணும் வீரர்தம் வடிவேலா குறவர் ர்மக ளைத்தேடி வாடிய குழையு Xநீள்கர வைத்தோடி யேயவர் குடியி லேமயி லைக்கோடு சோதிய வுரவோனே; மருகு 0 மாமது ரைக்கூடல் மால்வரை வளைவு ளாகிய நக்கீர ரோதிய வளகை சேர்தமி ழுக்காக நீடிய கரவோனே:

  • சிற்றா (சிறுமை + ஆ) - கீழான ஆன்மாக்கள் ஆ ஆன்மா: ஆ திருக்கு அச்சிவம். என்று" கம்பரந்தாதி 39

1 தி மெழு கிட்டானதோ என". "அழல் சேர் மெழு கொப்ப" திருவாச 25-8# தாழி - கடல்; கடல் சூழ் நகர் - திருச்செந்தூர் X கரந்திருந்து (மயிலனைய) வள்ளியைக் கொண்டு சென்றது:குறமயிலை வேட்டுயர் களவினாற் புணர் கந்தவேளே" - திருப்புகழ் 1060 O நக்கீரரிடம் பாடல் பெற வேண்டுமென்று நெடு நாள் காத்திருந்தார் முருகவேள். நக்கீரர் வரலாற்றைப் பாடல் 91 பக்கம் 212 கீழ்க்குறிப்பிற் காண்க "உனதின் புறுகவி புகல் என்றனுதினம் உற்றறிவித்திடவும் உயர் செந் தமிழ் சிறி தறைகின்றில னென ஒட்டுகவிப் புலவன் . இடருங் குகையுறு சிறையும் தவிர் தரு நற்கவி சொற்றிடலும் முனிவின் றெதிர் வரு முருகன் தணிகையின் முத்தமளித் தருளே" தணிகைப் பிள்ளைத் தமிழ் (தொ.பக். 171)