பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 471 (உருகுவார் சில சிற்றா) உள்ளம் உருகுவார்கள் சில (சிறுமை + ஆ) அற்ப ஆன்மாக்கள்; மன ஒடுக்கம் உற்று, உயிரும் (ஆகமும்) உடலும் ஒருவழிப்பட்டு, (உண்மை) ஆசையுடனே (பக்தியுடனே) உள்ளம் உருகி, தீயிலிடப்பட்ட மெழுகோ என்று சொல்லும்படி (உரையா நண்பு - நண்பு உரையா) அன்பு மொழிகளைக் கொண்டு உன்னைப் புகழ்ந்துரைத்து. உலக அவா ஒழிவித்தார் - உலக ஆசைகளாம் - மண், பொன், பெண் எனப்படும் மூவாசைகளையும் நீக்கினவர்களுடைய (மனோலய உணர்வு) மனம் ஒடுங்கின ன உணர்ச்சியிலே (நீடிய) செழிப்புற்ற (பொற்பாத சேவடி) அழகிய சத்தினிபாதம் தருவதான திருவடிகளுடன் உலவுகின்ற நீ என்னை வைத்து) என்மீது கடைக்கண் வைத்து (என்னை உன் மனத்தில் வைத்து) ஆண்டருளவே அருள் புரிவாயாக (குருகு நீர்ப்பறவைகள் உலவுகின்ற (நல் தாழி) அழகிய கடல் சூழ்ந்துள்ள நகர் - திருச் செந்தூரில் (விளங்கும்) குமர மூர்த்தியே! (முனை வெற்பு ஆர்) தலைமைபெற்ற மலையாம் இமயமலையில் தவத்துடன் விளங்கின பராபரை - பரதேவதையாம் பார்வதியின் குழந்தையே பூசுரர்தம் வடிவேலா - மறையோர்களுக்கு உரிய வடிவேலனே! '(மெய்க்கானும்) மெய்ப்பொருளைக் கானும் வடிவேலனே வீரர்களுக்கு 蠶 (வடி) கூரிய வேலனே! குறவர்களுடைய அழகிய மகள் வள்ளியைத் தேடி (வாடிய குழையும்) வாடிக் குழைந்த் (உரவோனே) திண்ணியனே திடம் வாய்ந்த்வனே (நீள் கரவ்ைத்தோடியே) நீள் கரவு வைத்து - பெரிய களவு எண்ணத்துடன் ச்சென்று (அவர் குடியிலே அந்த வேட்ர்களின் ఢీసేLః லே - மயிலன்ன்ய வள்ளியை (கோடு) கொண்டு சென்ற (சோதிய) ஜோதி சொரூப (உரவோனே) திண்ணியனே! ( ) வாழை, (மா) மாமரம் இவை நிரம்பிய மதுரையம் ഴli് (மேற்கில்) அருகில் உள்ள ಔ; à:: வாய்ந்த திருப்பர்ங்குன்றம் என்னும் மலையின் (வளைவுள் ஆகிய) வட்ட்ப்ப்ரதேசத்தில் இருந்த (புலவர்) நக்கீரர் ன - பாடின, (வளகை) - வளமை - வளம் - செழுமை வாய்ந்த ழின் பொருட்டு - தமிழைக் கேட்கும் பொருட்டு (நீடிய கரவேர்னே) நெடுநாள் வஞ்சத்துடன் காத்திருந்தவனே! - முருகனைப் பாடுவதில்லை என வைராக்கியம் கொண்டிருந்த நக்கீரரைக் குகையிற் சிறைப்படுத்தித் திரு முருகாற்றுப் படையைப் பாட வைத்தார் முருகவேள்.

  • மெய் கண்டது - பாடல் 109அடி 3-பக்கம் 261 குறிப்பு.