பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 முருகவேள் திருமுறை (7- திருமுறை 1009. சிவபதம் பெற தனண தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனதான "பகிர நினைவொரு தினையள விலுமிலி கருணை யிலியுன தருணையொ தணியல் பழநி மலைகுரு மலையணி மலைiபல மலைபாடிப். பரவு மிடறிலி படிறுகொ டிடறுசொல் பழகி யழகிலி குலமிலி நலமிலி # பதிமை யிலியவு அதுமிலி மகிமையி லிகுலாலன்: திகிரி வருமொரு செலவினி லெழுபது செலவு வருமண பவுரிகொ டலமரு திருக துருகுத லழுகுதல் தொழுகுதல் நினையாத திமிர னியல்பிலி யருளிலி பொருளிலி திருடன் மதியிலி கதியிலி விதியிலி செயலி லுணர்விலி சிவபத மிடைவது மொருநானே. மகர சலநிதி முறையிட நிசிசரன் மகுட மொருபது மிருபது திரள்புய வரையு மறவொரு கணைதெரி புயல்குரு #ருபதா தன் oமடுவில் மதகளி முதலென வுதவிய | வரத **னிருதிறல் மருதொடு பொருதவன் tt மதலை குதலையின் மறைமொழி யிகழிர னியனாகம்,

  • மனப்பாடம் செய்யத்தக்க பாடல் இது. தினையளவு பங்கிட்டு உண் கை திருப்புகழ் 17 நொய்யிற் பிளவளவேனும் பகிர்மின்கள் - கந் அலங் - 18 t பல மலை - குன்று தோறாடல் - திருப்புகழ் 233-237 பார்க்க # பதிமை - பத்திமை x குயவன் சக்கரம் வரும் ஒரு சுற்று நேரத்தில் நமது மனம்பல சுற்று வருதல்:- ஒரு கால், திரிகையி லாயிரக் கோடி சுற்றோடுந் திருத் துளமே" - (கந்தரந்தாதி -34)

"ஐவர் கள்வர் வல்லிதிற் புகுந்து மண்மகன் திகிரியில் எண் மடங்கு சுழற்ற வாடுபு கிடந்த பீடில் நெஞ்சத்து" பட்டினத்தார். கோயில் நான்மணி - 12 o கஜேந்திரனுக்கு உதவினது. பாடல் 939 பக்கம் 731. கீழ்க்குறிப்பு

  • (தொடர்ச்சி 41 ஆம் பக்கம் பார்க்க)