பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/482

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474 முருகவேள் திருமுறை 17 - திருமுறை துடிநேரொத் திலங்கு மென்கொடி யிடைதோகைக் கிசைந்த வொண்டொடி சுரர்வாழப் பிறந்த சுந்தரி Lрбатташтбтл", *மலைமாளப் பிளந்த செங்கையில் வடிவேலைக் கொடந்த வஞ்சக வடிவாகக் கரந்து வந்தமர் பொருதுரன். வலிமாளத் துரந்த வன்திறல் முருகாமற் பொருந்து திண்புய வடிவாமற் றநந்த மிந்திரர் பெருமாளே (202) 1193. ஆண்டருள தனண தந்தன தாத்தன தந்தன தனன தந்தன தாத்தன தந்தன தனன தந்தன தாத்தன தந்தன தனதான f முனைய ழிந்தது மேட்டிகு லைந்தது வயது சென்றது 4 வாய்ப்ப லுதிர்ந்தது முதுகு வெஞ்சிலை காட்டிவ ளைந்தது LJIT6?ош шлт4отமுகமி ழிந்தது நோக்குமி ருண்டது இருமல் வந்தது தூக்கமொ ழிந்தது மொழித ளர்ந்தது 4 நாக்குவி ழுந்தது அறிவேபோய்

  • " மாயைகள் ஆற்றியே மறைந்து நின்று நான் ஏயென இயற்றுவன் அமர்" - என்ற தாரகனையும், வல்ல மாயைகள் செய்குதி செய்குதி" என்று அவன்சொல்ல அங்ங்னமே மாயைகள் செய்த கிரவுஞ்சத்தையும் வேல் கொண்டு ஒருசேர அட்டனர் முருகவேள் - சேயவன் விட்டிடு தனிவை வேல் செருமுயல் தாரகன் வரையோடும். துண்ணென அட்டது". கந்தபுரா. 120 173-174-181. சூரன் மாயைப் போர் செய்தது.

"மாயையின் பெற்றியைப் புந்தியுள் உன்னியே பல்லுருக் கொடு தோன்றினான்" கந்தபுரா 4-13-409 f இந்த 1193 - ஆம் பாடலில் முதல் நான்கடியின் நடை அழகு வியக்கத்தக்கது. ட்ேன் அருணகிரியார் என்நெஞ்சிற் செஞ் சொல் தருவாயே" (48) என்றும், பொற்பும் இயல் புதுமையாகப் பாடப் புகல்வாயே (1025) என்றும் எனக்கென்றப் பொருட்டங்கத் தொடுக்குஞ்சொற்றமிழ்த் தந்திப் படியாள் வாய்" (33) என்றும் வேண்டியவாறே இறைவன் அவருக்கு