பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 41 1009. பகிர்ந் இரப்போர்க்குக் கொடுக்கவேண்டு மென்கின்ற நினைப்பு னையளவுகூட லாதவன் நான், கருணையே இல்லாதவன் நான் நீ ற்றறிருக்கும் தலங்களான திரு அண்ணாமலை, திருத்தணிகை பழநிமலை, சுவாமிமலை, பாம்புமலையாகிய திருச்செங்கோடு, (ஏனைய) பலமலை களையும் பாடிப. போற்றுகின்ற திறம் இல்லாதவன் நான், வஞ்சனையுடன் தடையான மாறுப்ாடுள்ள பேச்சுக்களில் பழகுப்வன் நான். அழகில்லாதவன் நான், குலழில்லாதவன் நான் நற்செயல் ஒன்றும் இல்லாதவன் ಫಿ: பக்தி யென்பது இல்லாதவன் நான், பெருந்த்ன்மை யில்லாதவன்"நான், எவ்வித் பெருமையு மில்லாதவன் நான், குயவனுடைய, சக்கரம் சுழலும் ஒரு சுழலின் வேகத்துக்குள் எழுபது சுழற்சி கொள்ளும் மனச் சுழ்ற்சி கொண்டு வேதனைப்படும் மனக் கோணலுடையவன் நான் உள்ளம் உருகுதல், வாய்விட்டு அழுதல், உடல் விணங்குதல் இம் மூன்றின் நினைப்புங்கூட இல்லாத (ஆனவ) இருள்கொண்டவன் நான், நல்ல ജ്ഞl്പഷ് அருளில்லாதவன் நான், பொருள் இல்லாதவன் நான், திருட்டுத் தொழிலுடையவன் . நான், அறிவில்லாதவன் நான், நற்கதியில்லாதவன் நான், நல்லவிதி (தலை எழுத்து) இல்லாதவன் நான், நற்செய்கைகள் செய்யும் உண்ர்ச்சியில்லாதவன் நான், இத்தகைய & நான் சிவபதம் சேரும்படியான ஒரு நாளும் உண்டோ! மகரமீன்கள் உள்ள கடல் ஒலிட்டு அலறவும், அரக்-கனாம் ராவணனுடைய கிரீடங்கள் ஒரு பத்தும், இருபது-திண்ணிய புய மலைகளும் அற்று விழும்படி ஒரு பாண்த்தைத் தெரிந்து திே: மேக வன்ன்னும், குருநிருப) குரு நாட்ட்ரசர்களாகிய பஞ்சபாண்டவர்களுக்குத் துாதனா யமைந்தவனும், நீர் நிலையில் மதயானையாகிய கஜேந்திரன், (முதலென) மூலமே என்றழைக்க வந்து உதவின வரதராஜப் பெருமானும், ரன்டு வலிம்ை வ்ாய்ந்த மருதமரங்களைச் சாடி முறித்த வரும் ள்ளையாகிய பிரகலாதனுட்ைய) குதலைச் சொற்கள்ாகப் பிறந்த (நாராயணாயநம என்னும்) வேத மொமியை இகழ்ந்த இரணியாசுரனுடைய உடலை

  • மருதொடு பொருதது - பாடல் 143. பக்கம் 332 - குறிப்பு. tt இரணியனை வதைத்தது - பாடல் 327.1-பக்கம் 317 கீழ்க்குறிப்பு