பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/498

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

490 முருகவேள் திருமுறை (7- திருமுறை 1200. போற்ற தனதனன தனதனண தண்ண தாத்ததன தனதனன தனதனண தண்ண தாத்ததன தனதனன தனதனண தண்ன தாத்ததன தனதான விரை சொரியு ம்ருகமதமு மலரும் வாய்த்திலகு விரிகு協 லு மவிழநறு மெழுகு- கோட்டுமுலை மிசையில்வரு பகலொளிய்ை வெருவ வோட்டுமணி வகையாரம் விடுதொடைகள் நகநுதியி லறவும் வாய்த்தொளிர விழிசெருக மொழிபதற் அமுது தேக்கியகை விதறிவளை கலகலென அழகு மேற்பொழிய அலர்மேவும்: இருசரன பரிபுரசு ருதிக ளார்க்கவச லகுகடல் கரைபுரள இனிமை கூட்டியுள மிதம்விளைய "இருவரெனு மளவு காட்ட்ரிய அநுராகத். திடைமுழுகி யெனதுt மண தழியு நாட்களினு மிருசரன இயலும்#வினை யெறியும் வேற்கரமு மெழுதரிய திருமுகமு மருளு மேத் தும்வகை தரவேணும்: அரிபிரம ரடிவருட வுததி கோத்தலற அடல்வடவை யன்லுமிழ அலகை கூட்டமிட அணிநினமு மல்ைபெருக அறையும் வாச்சியமு மகலாது. அடல்கழுகு கொடிகெருட னிடைவி டாக்கணமு மறுகுறளு மெறிகுருதி நதியின் மேற்பரவ Xஅருனரண முக்வியிர வர்களு மார்ப்பூரவ மிடநாளும்,

  • இருவருடலும் ஒரு வுருவாய் நயக்க பாடல் 540 அடி 2 1. காமப்பற்றில் மனதழியு நாட்களினும் ஏத்தும் வகை தரவேணும் என்கின்றார் - இவ்வேண்டுகோள் நிறைவேறப் பெற்றது என்பதற்குப் - பாடல் 1054-பக்கம் 134 குறிப்பு.
  1. வேலே வினையை ஒட்டும் "வினையோட விடும் கதிர் வேல் மறவேன்". கந், அநுபூதி 40 X ரணமுக வயிரவர்கள். இவர்கள் போர்க்களத்தில் (தமருகம்) உடுக்கை வாத்தியத்துடன் நடனம் செய்வார்கள் - அடித்த தமருக கரத்தர் பயிரவர் நடித்த நவரச நடத்தை" , வயிரவர் சுழற்றி நடமிடு துருத்தி". பொருகளத்தலகை வகுப்பு.