பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/503

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப் புகழ் உரை 495 1202. அடியார்களுடைய மனம் சலிப்புறும்படி துன்பப்படும்படி யாராகி லும் பழித்தால் - அதனால் (அபராதம்) பிழை ஏற்பட்டு கெட்ட நோய்கள் வந்து பீடித்து-சுற்றிக் கொண்டு எல்லாரும் வந்து சீ சீ என்று அருவருப்புடன் இகழ, நாலுபேர் பரிகசித்துச் சிரிக்க, ஈற்றில் நெருப்பில் வெந்து இறந்து (கடையேன்) கடை பட்டவனாய் - மிக இழிந்தவனாய் என்னுடைய - ஆணவம் மாயை காமியம் எனப்படும் மும் மலங்கள் (முக் குற்றங்கள்) முழுமையும் (நல்வினை - தீவினை அல்லது பிறப்பு இறப்பு எனப்படும் இரு நோயுடனும் என்னைப் பிடித்துள்ள (கலியொடும்) தரித்திரத்தோடும் அழிபட்டு (சுத்த வெளியாக) ஞான பரிசுத்த பர வெளி புலப்பட்டதாகி, மகிழ்ச்சி மிக்கு எழ, என் பொருட்டு மயில்மீது நீ ஏறி வந்து, முத்தி வீட்டை நான் அடையுமாறு என்மீது அன்பு வைத்து உன்னுடைய திருவருளைத் தந்தருளுக. சடையின் மீது கங்கையைச் சூடி, விடை மீதேறும் எந்தை பரிசுத்தமான நெருப்பு மேனியர் - சிரித்து ஒப்பற்ற புரங்கள் மூன்றும், தவிடு பொடியாகவும், வந்து தன்னை எசிர்த்த (மதன் ஆகமும்) மன்மதனுடைய உடலைச் சிதைத்து அழியு ளறு செய்த (சிவனது) நெருப்புக் கண் அன்று தந்த (நெருப்புக் கண்ணினின்றும்) அன்று வெளிப்பட்ட குருநாத மூர்த்தியே! (அனன் க்க மி ர) தேவர்களுக்கு (மிடி) கஷ்டம் ன்பம் நீங்க, மயில் :: 2:: } 烧、臀 இறுமாப்பும் சேஷ்டையும் (ஒடுங்குதலால்) வெளியாகும்படி வந்து நடனம் புரிந்தவனே! மின்னல் போலவும் நூல் போலவும் நுண்ணிய இடையையும், அழகிய கொங்கையையும் கொண்ட பெண் - இள்ங்குறத்தி வள்ளியின்மீது மிக்க ஆசையுடன் அன்பு வைத்த பெருமாள்ே (கதியேற அருள் தாராய்) 1203. கிடந்திருக்கும் பின்த்ே (அட்ையவிடா) அங்கேயே ங்கவிடாமல் ( அழியுமுன்) பிணம் கொஞ்சம் * அழிவதற்கு முன்ப்ாகவே (வீட்டுமுன்) வீட்டுக்கு எதிரில் சிற்ப்புடன் பர்ன்ட் ஒன்றை