பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498 முருகவேள் திருமுறை 17 - திருமுறை டிப்படி யோனி வாய்தொறு முற்பவி யாவி ழாவுல கிற்றடு மாறி யேதிரி தருகாலம். எத்தனை யூழி காலமெ ணத்தெரி யாது 'வாழியி னிப்பிற வாது நீயருள் புரிவாயே கற்பக வேழ மேய்வன பச்சிள ஏனல் மீதுறை கற்புடை மாது தோய்தரு மபிராம. கற்புர துாளி லேபன மற்புய பாக சாதன கற்பக லோக தாரண கிரிசால, f விப்ரச மூக வேதன பச்சிம பூமி காவல வெட்சியு நீப மாலையு மணிவோனே. மெத்திய ஆழி சேறெழ வெற்பொடு சூர னிறெ விக்ரம வேலை யேவிய பெருமாளே (ββ) 1205. திருவடியைப் பெற தனன தானனம், தனண தானனம் தனன தானணம் தனதான அயில்வி லோசனங் குவிய வாசகம் பதற ஆணனங் குறுவேர்வுற். றளக பாரமுங் குலைய மேல்விழுந் ததர பானமுன்ை டியல் மாதர்; சயில பாரகுங் குமப யோதரந் X தழுவு மாதரந் தமியேனால். தவிரொ ணாதுநின் கருணை கூர்தருந் தருண பாதமுந் தரவேணும்:

  • சோக ரசம் நிறைந்தன. இப்பாடலின் முதல் நான்கு அடிகள்: பாடலும் மனப் பாடம் செய்யத்தக்கது.

f விப்ர சமூக - அந்தணர் வெறுக்கை" - திருமுருகாற்: வேதியர் வெறுக்கை". வேளைக்காரன் வகுப்பு: 'விப்ரர்க் காதரன்" திருப்புகழ், 984 # வேதன - மறை நாயகனே". கந்தர் அ நுபூதி 46 X ஆதரம் தவிரொணாது - மா அநுபவம் இது சற்றும் விடவோ இயலாது இயலாதே" என்றார் பிறிதோரிடத்து - திருப்புகழ்.1140