பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/514

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

506 o முருகவேள் திருமுறை (7- திருமுறை கவிதையும் வெற்றிவேற்கரமுடன் வற்றிடாக் "கருணையு மொப்பிலாப் பெருமாளே (218) 1209. திருவடியைப் பெற தனன தான தந்த தந்த, தனண தான தந்த தந்த தனண தான தந்த தந்த தனதான ளக பார முங்கு லைந்து அரிய பார்வை யுஞ்சி ہوئی۔ வந்து அணுகி யாக மும்மு யங்கி யமுதுாறல்அதர பாண மும்து கர்ந்து அறிவு சோர வும்மொ ழிந்து அவச மாக வும்பு ணர்ந்து மடவாரைப். t பளக ணாவி யுந்த ளர்ந்து பதறு மாக மும்ப யந்து == பகலி ராவை யும்ம றந்து திரியாமற். பரம ஞான முந்தெ ளிந்து பரிவு நேச முங்கி ாாநது பகரு மாறு செம்ப தங்கள் தரவேணும்; துளய மாய னுஞ்சி றந்த கமல வேத னும்பு கழ்ந்து தொழுது தேட ரும்ப்ர சண்ட னருள்பாலா. சுரர்கள் நாய கன்ய யந்த 4 திருவை மாம னம்புணர்ந்து சுடரு மோக னம்மி குந்த மயில்பாகா , களப மார்பு டன்த யங்கு குறவர் மாது டன்செ றிந்து # கலவி நாட கம்பொ ருந்தி மகிழ்வோனே. கடிய பாத கந்த விர்ந்து கழலை நாடொ றுங்கி, ாாநது கருது வார்ம ணம்பு குந்த பெருமாளே (219)

  • "கருணை மேரு' முருகவேள் - பாடல் 272 அடி 8

t பளகன் = குற்ற முள்ளவன்

  1. தேவசேனையை மணந்தார்" வள்ளியுடன் "கலவி நாடகம்" பொருந்தினார் என்றார் அழகாக அக் களவிற் புணர்ச்சியை உடைமையான் வள்ளி சிறந்தவாறும் பரிபாடல் உரை 9-18. நேர் முறையில் தேவ. சேனையை மணந்த முருகவேள் - களவிற் புணர்ந்தார் வள்ளியை களவிற் பல்வகை ஒழுக்கெலாம் காட்டிய கள்வன்" தணிகைப் புரா. களவு 637