உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/524

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

516 முருகவேள் திருமுறை 17- திருமுறை

  • தேசத் தடைத்துயிர காசித் தொலித்துவரி

1 சேடற் பிடித்துதறு மயில்வீரா. தேடித் துதித்த அடி யார்சித்த முற்றருளு சீர்பொற் பதத்தஅரி மருகோனே, நே#ப் படுத்தியிமை யோரைக் கெடுத்தமுழு நீசற் # கனத்தமுற விடும்வேலா. நேசக் குறத்திமய லோx டுற் பவித்தபொணி நீர்பொற் புவிக்குள்மகிழ் பெருமாளே (222) 1213. பொதுமகளிர் மீது மயக்கு அற தான தான தனத்தன தான தான தனத்தன தான தான தனத்தன தனதான ஆசை நேச மயக்கிகள் காசு தேடு மனத்திகள் ஆவி சோர வுருக்கிகள் தெருமீதே. யாவ ரோடு நகைப்பவர் வேறு கூறு விளைப்பவர் ஆல கால விழிச்சிகள் மலைபோலு: மாசி லாத தனத்தியர் ஆடை சோர நடப்பவர் வாரி யோதி முடிப்பவர் ஒழியாமல். வாயி லூற லளிப்பவர் நாளு நாளு மினுக்கிகள் வாசல் தேடி நடப்பது தவிர்வேனோ!

  • தேசம் - ஒளி - தேசம் உடையாய் திறவேலோ ரெம்பாவாய்" திருப்பாவை. "தேசமாக்கும் திருக்கோயில்". சம்பந்தர். 2-119.4 1 சேடன் முடி திண்டாட ஆடல்புரி. மயில் மயில்விருத். 2 அனந்தன் மணிசேர் ஆயிரம் இருந்தலைக ளாய்விரி பனங் குருதியாக முழுதுங் குலைய வந்தறையுமே" - மயில் வகுப்பு. # அனத்தம் தீமை - அனத்தக் கடலுள் அழுந்தி' - பெரியாழ்வார். 5.3-7 X வள்ளி பூமியிற் பிறந்த வரலாறு பாடல் 624-பக்கம் 450 கீழ்க்குறிப்பு.